'துளிர் விட்ட இலை'... விண்வெளியில் நடந்த அதிசயம் – இஸ்ரோ மகிழ்ச்சி!பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டுடன் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்ட விதைகளில், இலைகள் துளிர்விட்டிருப்பதாக இஸ்ரோ கூறியுள்ளது.
விண்வெளியில் முளைகட்டிய பயிர்... இஸ்ரோ புதிய சாதனை!'PSLV C60' ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட POEM-4-இல் இருந்த விதைகள் முளைவிட்டுள்ளதாக எக்ஸ் பக்கத்தில் இஸ்ரோ பதிவு செய்துள்ளது.
விண்வெளியில் ரோபோட்டிக் கரங்களின் செயல்பாடு! இஸ்ரோ படைத்த புதிய சாதனை!இந்தியாவில் முதல் முறையாக விண்ணில் ஏவப்பட்ட ரோபோக் கை சிறப்பாக செயல்படுகிறது என இஸ்ரோ அறிவித்துள்ளது.