Tag: Rolex

பாலிவுட் வரை வெடித்த ரோலக்ஸ் தாக்கம்! ‘அனிமல்’ படத்தில் அசத்தல் என்ட்ரி?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோ நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் தமிழில் மட்டுமின்றி எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக 450 கோடி வசூல் செய்திருந்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கெஸ்ட் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். அவர் வருவது படத்தில் கடைசி சில நிமிடங்கள் என்றாலும் அவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது என்றே சொல்லலாம். […]

#Animal 5 Min Read
AnimalMovie rolex reference

‘தளபதி 67 ‘ படத்தில் ரோலக்ஸ்.? லைக் செய்து மாட்டிக்கொண்ட சூர்யா.!

நடிகர் விஜய் அடுத்ததாக வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தனது 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக தளபதி 67 – என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. பூஜையை மட்டும் அறிவிக்காமல் ஒரு குட்டி டீஸருடன் அறிவிப்பை வெளியிட படக்குழு காத்துள்ளனர். இதற்கிடையில், அவ்வபோது படத்தில் நடிக்கும் நடிகர்கள் […]

Gautham Vasudev Menon 3 Min Read
Default Image

அண்ணா என் கனவு நிறைவேறியது.! நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட ரோலக்ஸ்.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள், கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் “விக்ரம்”. அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத்  இசையமைத்துள்ளார். ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல விக்ரம் படமும் அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்டிருந்ததால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றே கூறலாம். படத்தை பார்த்த ஒவ்வொரு ரசிகர்களும் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டவரை பார்க்கிறேன். படம் மிகவும் அருமையாக இருக்கிறது விக்ரம் […]

#Vikram 3 Min Read
Default Image