ஜோ கொடுத்த பிரமாண்ட வெற்றி! ரியோவுக்கு குவியும் பட வாய்ப்புகள்!

rio raj joe movie

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து பிறகு வெள்ளி திரைக்கு வந்து பல நடிகர்கள் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களாக வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி தான் நடிகர் ரியோ ராஜ் . இவர் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தாலும் பெரிய அளவில் இவருடைய படங்கள் வெற்றிபெறவில்லை கடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது என்றே சொல்லலாம். ஹரிஹரன் ராம் எஸ் என்பவருடைய இயக்கத்தில் வெளியான இந்த ஜோ … Read more

ஜோ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியீடு?

Joe movie

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் இயக்குனர் ஹரிஹரன் ராம் என்பவருடைய இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜோ. இந்த  படத்தில் ரியோ ராஜிற்கு ஜோடியாக மாளவிகா மனோஜ், பவ்யா திரிகா ஆகியோர் நடித்துள்ளார்கள். 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக 7 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. படம் வெளியான சமயத்தில் இருந்தே மக்களுக்கு மத்தியில் நல்ல … Read more

வெற்றிநடை போடும் ஜோ! இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?

Joe movie box office

நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள ஜோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று 4-வது வாரமாக திரையரங்குகளில் ஓடிகொண்டு இருக்கிறது. ஹரிஹரன் ராம் என்பவர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் காதல் கதையம்சத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மாளவிகா மனோஜ், பவ்யா திரிகா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்ப்புகள் இல்லாமல் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தின் கதை அருமையாக இருந்த … Read more

ஜோ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

Joe Ott release

நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் ஹரிஹரன் ராம் என்பவர் இயக்கத்தில் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜோ. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று 4 வாரங்கள் ஆகியும் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. காதல் கதையை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ளவிகா மனோஜ், பவ்யா திரிகா ஆகியோர் நடித்துள்ளார்கள். 3 … Read more

‘ஜோ’ திரைப்பட கொண்டாட்ட மழையில் VJ ரியோ.! குவியும் பாராட்டுக்கள்…

Rio Raj - JOE

நடிகர் சிவகார்த்திகேயனை போல சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் VJ ரியோ. தற்போது வெள்ளித்திரையில் திரைப்படங்களில் நடிக்க கமிட் தொடங்கிவிட்டார். அந்த வகையில், இவருடைய நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை காதலர்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு திரையரங்குகளுக்கு சென்று கண்டு கழித்து வருகிறார்கள். சமீபத்தில், இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் சிவகார்திகேயன் ரியோ ராஜை நேரில் அழைத்து பாராட்டினார். இதனை … Read more

ஜோ படத்தை தட்டி தூக்கிய பிரபல ஓடிடி நிறுவனம்!

joe movie 2023

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் அறிமுகமான நடிகர் ரியோ ராஜ் தற்போது வெள்ளித்திரையில் திரைப்படங்களில் நடிக்க கமிட் தொடங்கிவிட்டார். அந்த வகையில், இவருடைய நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தினை ஹரிஹரன் ராம் என்பவர் இயக்கியுள்ளார்.படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ளவிகா மனோஜ், பவ்யா திரிகா ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த நிலையில், படமும் கடந்த 24-ஆம் … Read more

காதலர்கள் கொண்டாடி தீர்க்க வந்துவிட்டது ‘ஜோ’.! மனதை உருக்கும் திரை விமர்சனம் இதோ…

JOE Review

சின்னத்திரையில் இருந்து வளர்ந்து தற்போது வெள்ளி திரையில் கலக்கி கொண்டு இருக்கும் ரியோ தற்போது  ‘ஜோ’ என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளர். இந்த திரைப்படத்தினை ஹரிஹரன் ராம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தான் ஹரிஹரன் ராம்-க்கு முதல் திரைப்படம் இந்த படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த நிலையில், படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், படம் எந்த மாதிரி கதையை … Read more

காட்டுக்கு போறோம் ,காட்டுக்கு போறோம்.! குழந்தையுடன் பிக்பாஸ் ரியோவின் கியூட் போட்டோஸ்.!

பிக்பாஸிலிருந்து வெளியேறிய ரியோ தற்போது தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காட்டு பகுதிக்கு டிரக்கிங் சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 105 நாட்கள் வரை இருந்து இறுதிக்கட்டத்தில் வெளியான போட்டியாளர் தான் நடிகர் ரியோ ராஜ் .இவர் இறுதிகட்டத்தின் போது வெளியே சென்றதும் என்ன செய்ய உள்ளீர்கள் என்று கமல்ஹாசன் கேட்டதற்கு வண்டியை எடுத்து கொண்டு ஒரு காட்டு பகுதிக்கு டிரக்கிங் செல்ல உள்ள உள்ளதாக கூறியிருந்தார் . அதற்கு ஏற்றவாறு கமல் அவர்களும் டிரக்கிங் … Read more

வி.ஜேவாக இருந்தேன், தற்போது இவரால் ஹீரோவாக இருக்கிறேன் – ரியோ ராஜ்

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தன்னை போன்றவர்களை ஊக்குவித்து வருகிறார். அந்த வகையில் நிகழ்ச்சி தொகுப்பாளரான ரியோ ராஜை நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படம் மூலம் பெரிய திரையில் ஹீரோவாக்கிப் பார்த்தார். இதையடுத்து ரியோ, பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இதனிடையே இப்படத்தில் இருந்து என்னோடு வா பாடல் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள அந்த … Read more

ரீயல் ஹீரோவாகும் ரியோ ராஜ்..!!யாருடைய படத்தில் தெரியுமா..!எல்ல நம்மளு படத்தில் தா..!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் நடித்து வெளியாகவிருக்கும் ‘கனா’ திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படம் மகளிர் கிரிக்கெட் சார்ந்த ஒரு படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பில் இரண்டாவது படத்தை தயாரிக்கவிருக்கிறார். இதில் ஹீரோவாக விஜய் டிவி தொகுப்பாளர் ரியோ ராஜ் நடிக்கிறார். இந்த அறிவிப்பை  ‘கனா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் பேசுகையில்,“நான் சம்பாதிக்கும் காசு எனக்கு மட்டுமல்லாமல் என்னோட இருப்பவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்க வேண்டும். என்னால் … Read more