நடிகை ரியா சக்ரவர்த்தி போதை பொருட்களை நடிகை சாமுவேல் மிராண்டா, ஷோயிக் சக்ரவர்த்தி, திபேஷ் சாவந்த் மற்றும் பலரிடமிருந்து வாங்கி அதனை மறைந்த நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட்டிடம் கொடுத்துள்ளாராம். ஜூன் 14, 2020ஆம் தேதி MS.தோனி திரைப்படம் மூலம் புகழ் பெற்ற நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் உயிரிழந்தார். அதன் பிறகு பாலிவுட் சினிமாவில் ஒரு புயலே வீச தொடங்கியது. நேபோட்டிசம் (பாகுபாடு பார்ப்பது), போதை பொருள் வழக்குகள் என பாலிவுட் சினிமாவே ஆட்டம் கண்டுவிட்டது. இதில் நேபோட்டிசம் […]
பாலிவுட் நடிகை மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத் காதலி ரியாவிற்கு ஜாமீன் வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம். ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது தம்பி சோவிக், நடிகர் சுஷாந்த் சிங் வீட்டின் மேலாளர் சாமுவேல் மிரண்டா உள்ளிட்ட 8 பேர் மும்பையில் செப்டம்பர் 8 -ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்றுடன் ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் சோவிக் ஆகியோரின் நீதிமன்றக்காவல் முடிந்த நிலையில், மேலும், நீதிமன்றக் […]
நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங் மரணம் குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை நடைப்பெற்றது. விசாரணையில் ரியா போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவர , ரியாவிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். தனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை எனவும், சுஷாந்த் சிங்கிற்கு தான் பழக்கம் இருந்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பின்னர், ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது […]
நடிகை ரியா சக்கரபோர்த்தி போதைப்பொருட்கள் வாங்கினார் எனவும், அவர் அதனை உட்கொள்ளவில்லை என நடிகர் டாப்ஸீ தெரிவித்துள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் திடீர் திருப்பமாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவரின் காதலியான ரியாவின் தம்பி சோவிக் மற்றும் சாமுவேல் மிரண்டாவீடுகளில் சோதனை நடைபெற்ற பின்னர், இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரையும் வருகின்ற 9 -ம் தேதி வரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் […]
சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ரியா சக்ரபொர்த்தியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரண வழக்கினை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த கொலை வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட போதை பொருள் விற்பனையாளர் உட்பட இதற்கு முன்னர் 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். தற்போது இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட எட்டாவது நபர் ரியா […]
சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட எட்டாவது நபர் ரியா சக்ரபொர்த்தி ஆவார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரண வழக்கினை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த கொலை வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட போதை பொருள் விற்பனையாளர் உட்பட இதற்கு முன்னர் 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். தற்போது இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட எட்டாவது நபர் ரியா சக்ரபொர்த்தி ஆவார். அவரது சகோதரர் […]
ரியா சக்ரபொர்த்தி கைது செய்ய சதி வலை பின்னப்படுகிறது. ஒருவரை காதலித்தது குற்றமென்றால் அதற்கான விளைவுகளை ரியா எதிர்கொள்வாள். இதற்காக ரியா எந்த ஒரு நீதிமன்றத்திலும் முன் ஜாமீன் பெறவில்லை. – ரியாவின் வழக்கறிஞர். பாலிவுட் நடிக சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தை தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபொர்த்தியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இது தொடர்பாக ரியாவின் வழக்கறிஞர் குறிப்பிடுகையில், ‘ […]
சுஷாந்த் மரண வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் தம்பி ஷோவிக் சக்ரபோர்த்தி மற்றும் சாமுவேல் மிராண்டா ஆகியோரை மும்பை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம், 24 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் மொபைல் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் […]
பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் உயிரிழந்த வழக்கில் தற்போது புதிய திருப்பமாக சுஷாந்த் சிங்கின் நெருக்கமான வாட்டாரத்தில் இருந்த ரியா சக்ரபொர்த்திக்கும், அண்மையில் கைதுசெய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையாளருக்கும் தொடர்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளன. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால், போதைப்பொருள் விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருக்கும், சுஷாந்த் சிங்கின் நெருங்கிய தோழியான ரியா சக்ரபொர்த்தி […]
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பாக நடிகர் ரியா சக்ரவர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம், 24 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை தற்பொழுது சிபிஐ அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் மொபைல் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை அதிகாரிகள் ஆய்வு […]
நடிகை ரியா சக்ரபோர்த்தியின் வாட்ஸ்அப் உரையாடல்களை ஆய்வு செய்தபோது, அவர் போதைப்பொருட்கள் உபயோகித்து வந்தது தெரியவந்துள்ளது. தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் உயிரிழந்த வழக்கை தற்பொழுது சிபிஐ நடத்திவருகிறது. இந்த வழக்கு தொடர்பாக பல மர்மங்கள் இருக்கும் நிலையில், நடிகை ரியா சக்ரபோர்த்தியின் மொபைல் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை […]
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரின் தந்தையிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம், 24 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை தற்பொழுது சிபிஐ அதிகாரிகள், கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை தொடங்கினார்கள். இந்த வழக்கில் சுஷாந்தின் நண்பரான சித்தார்த் பித்தானி […]
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் வழக்கில் அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்திக்கும் தொடர்பு இருப்பதாக பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜு நகர் காவல் நிலையத்தில் சுஷாந்த் சிங்கின் தந்தை புகார் கொடுத்தார். மேலும், சுஷாந்த் சிங் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.15 கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது எனவும் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 8 மணி நேரம் ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை […]
கடந்த ஜூன் 14 ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங்கின் மரணத்தில், அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு இருப்பதாக பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜு நகர் காவல் நிலையத்தில் சுஷாந்த் சிங்கின் தந்தை புகார் கொடுத்தார். அந்த புகாரில், சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது, பணமோசடியில் ஈடுபட்டது என பல்வேறு குற்றசாட்டுகளை தெரிவித்தார். அந்த புகாரின் அடிபடையில், ராஜு நகர் போலீசார் ரியா […]