டிஆர்பி மோசடி வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் காஞ்சந்தானி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார். அவர் முன் ஜாமீனுக்காக நீதிமன்றத்தை அணுகிய பின் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சந்தனி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விகாஸ் காஞ்சந்தனியை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
டிஆர்பி மோசடி வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் காஞ்சந்தானி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விகாஸ் காஞ்சந்தனி மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார். அவர் முன் ஜாமீனுக்காக நீதிமன்றத்தை அணுகிய பின்னர் கைது செய்யப்பட்டது. இந்த வழக்கில் காஞ்சந்தனி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பார்வையாளர் எண்ணிக்கையை கணக்கிடும் டி.ஆர்.பியில் மோசடி நடந்ததாக கூறி ஹன்சா ஆராய்ச்சி அதிகாரி நிதின் […]
போலியாக டி.ஆர்.பி.ரேட்டிங் ஊழல் வழக்கில் உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹன்சா ஆராய்ச்சி குழுவின் முன்னாள் ஊழியர் வினய் திரிபாதியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்தான் இந்த ஊழலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. போலியான டி.ஆர்.பி. ரேட்டிங்கை காட்டி விளம்பர வருவாய் பெறுவதாக ஒரு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உள்ளிட்டவை விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த மிகப்பெரிய ஊழல் வெளிக்கொண்டு வர காரணமாக அமைந்தது […]