ஒருவழியாக ஐங்கரன் ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு …! பெருமூச்சு விடும் ஜிவி பிரகாஷின் ரசிகர்கள்..!

ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் தான் ஐங்கரன். இந்த படத்தை காமன்மேன் நிறுவனம் சார்பில் பி கணேஷ் அவர்கள் தயாரித்துள்ளார். படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் அவர்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2018  ஆம் ஆண்டே முடிவடைந்து விட்டது. ஆனால் பொருளாதார சிக்கல் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த திரைப்படம் வெளியாகாமலே நீண்ட காலம் தள்ளிப் போடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தொடர்ச்சியாக இப்படத்துக்கான ரிலீஸ் … Read more

ஸ்பெஷல் தினத்தில் ரிலீஸாகவிருக்கும் ரஜினியின் ‘அண்ணாத்த’.! அடுத்த ஷூட்டிங் எப்போது தெரியுமா.?

ரஜினியின் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கப்படும் என்றும், அடுத்தாண்டு தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். மேலும் நகைச்சுவை வேடங்களில் சூரி மற்றும் சதீஷ் நடிக்கவுள்ளனர்.டி. இமான் முதல்முறையாக ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்கிறார். … Read more

தளபதி விஜயுடன் மோத இருக்கும் சூர்யா.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் நிறைவடைந்தது என்று படத்தின் இயக்குனர் லோகேஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தை ஏப்ரல் 9, 14 அல்லது மார்ச் 1 ஆகிய மூன்று தேதிகளில், ஒரு தேதியை … Read more

தாராள பிரபு படத்தின் ரிலீஸ் தேதி இதோ!

இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண்  நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தாராள பிரபு. இப்படம் 8 வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியாகி வெற்றி நடை போட்ட விக்கி டோனர் என்ற திரைப்படம் தமிழில் தாராள பிரபு என ரீமேக் ஆகியுள்ளது. இப்படம் செயற்கை கருத்தரிப்புக்கு விந்து   குளறுபடிகளை காமெடியாக சொல்லியிருக்கிறது.  இந்நிலையில்,இப்படம் மார்ச்-13-ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பிரமிக்க வைக்கும் ராஜமௌலியின் RRR படம் ரீலிஸ் தேதி அறிவிப்பு

பிரம்மாண்ட இயக்குனர் இராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR  படம். ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன் இணைந்து நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.   சினி உலகத்தை தன் இயக்கதால் திரும்பி பார்க்க வைக்கும் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகி வரும் RRR  படம் இப்படத்தில் தெலுங்கு சினி உலகை கலக்கி வரும்  ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன், போன்ற பல … Read more

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பொன் மாணிக்கவேல் ரீலிஸ் தேதி இதோ

 பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் படம் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக  அறிவித்தது படக்குழு நடிகர் பிரபு தேவாவின் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருபவர் முகில் இவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பொன் மாணிக்கவேல்’ இந்தப் படத்தில் ஹீரோவாக பிரபுதேவா நடித்துள்ளார்.ஹீரோயினாகிய நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.படம் தமிழகத்தின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி. இருந்து துணிச்சலாக நடவடிக்கை எடுத்த நேர்மையான அதிகாரியான ஜஜி பொன் மாணிக்கவேலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் … Read more

ஜி.வியின் ‘100% காதல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  சந்திரமௌலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ஷாலினி பாண்டே, நாசர், ஜெயசித்ரா, ஷிவானி படேல், லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகி பாபு, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் ‘100% காதல்’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் அவர்களே இசையமைத்து வருகின்றார். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவுற்று வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.