தாராள பிரபு படத்தின் ரிலீஸ் தேதி இதோ!

இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தாராள பிரபு. இப்படம் 8 வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியாகி வெற்றி நடை போட்ட விக்கி டோனர் என்ற திரைப்படம் தமிழில் தாராள பிரபு என ரீமேக் ஆகியுள்ளது.
இப்படம் செயற்கை கருத்தரிப்புக்கு விந்து குளறுபடிகளை காமெடியாக சொல்லியிருக்கிறது. இந்நிலையில்,இப்படம் மார்ச்-13-ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தூத்துக்குடி இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” ரூ.10 லட்சம் நிதியுதவி! கனிமொழி எம்.பி அறிவிப்பு!
March 31, 2025
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025