Tag: Rambha Car Accident

விபத்தில் சிக்கிய ரம்பாவின் குழந்தை.! தற்போதைய நிலை என்ன தெரியுமா.? வெளியான உருக்கமான வீடியோ.!

நடிகை ரம்பா இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபரான இந்திரன் பத்மநாபனை என்பவரை திருமணம் செய்து கொண்டு கணவருடன் கனடாவில் செட்டில் ஆனார். ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று ரம்பா தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்லும் போது, ரம்பா கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் நடிகை ரம்பா விபத்தில் அவரும், அவரது மூத்த மகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இதில் அவருடைய இளையமகள் சாஷா […]

#Rambha 4 Min Read
Default Image

எனது மகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.. விபத்தில் சிக்கிய ரம்பா வருத்தத்துடன் பதிவு.!

பிரபல நடிகை ரம்பா கார் விபத்தில் சிக்கினார். அவரும் மூத்த குழந்தையும் உயிர் தப்பினர். இரண்டாவது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  1990-களில் தமிழில் கலக்கி வந்த பிரபல நடிகை ரம்பா, இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபரான இந்திரன் பத்மநாபனை என்பவரை திருமணம் செய்து கொண்டு கணவருடன் கனடாவில் செட்டில் ஆனார். ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்லும் போது, ரம்பா கார் மீது மற்றொரு கார் […]

#Rambha 4 Min Read
Default Image