Tag: RAMALAN

ரம்ஜான் பண்டிகை:இன்று இங்கு தொழுகை நடத்த அனுமதி!

ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று தாஜ்மஹாலில் தொழுகை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையன்று தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் புனித ரம்ஜான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று தாஜ்மஹாலில் தொழுகை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,காலை 7 மணி முதல் 9 மணி வரை மட்டும் இரண்டு மணி நேரம் தொழுகை செய்ய அனுமதி இலவசம் […]

RAMALAN 2 Min Read
Default Image

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை இங்கு தொழுகை செய்யலாம்..! எங்கு தெரியுமா…?

நாளை ரம்ஜான் பண்டிகையையொட்டி தாஜ்மஹாலில் தொழுகை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையன்று தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை ரம்ஜான் பண்டிகையையொட்டி தாஜ்மஹாலில் தொழுகை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிகாலை 7 மணி முதல் 9 மணி வரை மட்டும் இரண்டு மணி நேரம் தொழுகை செய்ய அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RAMALAN 2 Min Read
Default Image

ரமலான் பண்டிகையின் சிறப்பாக இசையமைப்பாளர் யுவன் வெளியிட்டுள்ள பாடல்!

ரமலான் பண்டிகையின் சிறப்பாக இசையமைப்பாளர் யுவன் வெளியிட்டுள்ள பாடல். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், மக்கள் யாரும் வெளியே வர இயலாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகை துவங்கியுள்ள நிலையில், ஊரடங்கால் முஸ்லீம் மதத்தினர் வீட்டிலிருந்தபடியே நோன்பை கடைபிடித்து வருகின்றனர். இதனையடுத்து, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ரமலான் பண்டிகையை முன்னிட்டு, […]

RAMALAN 3 Min Read
Default Image

வந்தாச்சு ரமலான் இஸ்லாமியர்கள் உற்சாகம்..!

ரமலானின் வருகைக்காக மக்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். ரமலானுக்கான ஏற்பாடுகளையும் ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கிவிடுவார்கள். சிறப்பு தொழுகைக்காகவும் நோன்பு திறப்பதற்காகவும் ஏற்பாடுகள் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவார்கள். ரமலானில் முழுக்கவனத்தையும், வழிபாடுகளிலும், குர்ஆன் ஓதுதல், பாவமன்னிப்புக் கோருதல், தானதர்மம் வழங்குதல் ஆகியவற்றில் செலுத்த வேண்டியதிருப்பதால் ரமலானுக்கு முன்னரே முக்கிய வேலைகளை முடித்து வைப்பார்கள். ரமலானை எவரும் சுமையாக, கடினமாகக் கருதுவதில்லை. ஆழ்ந்து உறங்கும் இரவின் பின்பகுதியில் நோன்பு வைப்பதற்காக எழுந்து உணவருந்துதல், பகல் முழுவதும் உண்ணாதிருத்தல், இரவில் நீண்ட […]

india 6 Min Read
Default Image