Tag: rajinikanth highest collection movies

என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே! நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு லால்சலாம், வேட்டையன் ஆகிய படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து, தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கையில் […]

HBDRajinikanth 5 Min Read
Rajinikanth

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி அதிகம் வசூல் செய்த படங்கள்!

ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் எந்த அளவிற்கு வசூல் செய்து சாதனை படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த அளவிற்கு அவருடைய படங்கள் தமிழ் சினிமாவையே நிமிர வைத்து இருக்கிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் இதுவரை வெளியாகி அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் பற்றி பார்க்கலாம். 1.2.0 இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 2.0. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல […]

HBDRajinikanth 6 Min Read
rajinikanth highest collection movies