"ரஜினிகாந்த் உடல் நிலை சீராக இருக்கிறது.. 2 நாட்களில் வீடு திரும்புவார்" மருத்துவமனை அறிக்கை!நடிகர் ரஜினிகாந்த் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
"சூப்பர் ஸ்டார் ரஜினி பூரண உடல்நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்"- தவெக தலைவர் விஜய்!சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப உளமாற இறைவனை வேண்டுகிறேன் என விஜய் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அடி வயிற்றுக்கு அருகில் ஸ்டெண்ட்...ரஜினி உடல்நிலை எப்படி இருக்கு?நடிகர் ரஜினிகாந்துக்கு அடி வயிற்றுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டு அவரது உடல்நலம் சீராக உள்ளது என மருத்துவர்கள் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.