Tag: Rajiniikanth

தலைவர் 170 படத்தை இயக்கும் நடிகர் தனுஷ்..??

ரஜினியின் 170 வது படத்தை நடிகர் தனுஷ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து, அடுத்ததாக இயக்குனர் தேசிங்கு பெரிய சாமி இயக்கத்தில் 169 வது படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது நடிகர் […]

#Thalaivar170 3 Min Read
Default Image

மீண்டும் இரண்டு தரமான இயக்குனர்களிடம் கதை கேட்ட சூப்பர் ஸ்டார்..!

நடிகர் ரஜினி அண்ணாத்த திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக இதனைதொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். திரைப்படத்திற்கான படபிடிப்பு 60% படமாக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் எந்த இயக்குனருடன் இனைய […]

annatha 4 Min Read
Default Image

மீண்டும் களத்தில் களமிறங்கும் சூப்பர் ஸ்டார்… “அண்ணாத்த” படத்தின் அப்டேட்..!

அண்ணாத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாதம் இறுதி அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் […]

#Annaatthe 4 Min Read
Default Image

தலைவர் தீபாவளி தான்… “அண்ணாத்த” திரைப்படத்தில் இத்தனை பாடல்களா…?

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தில் 6 பாடல்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கு இசையமைப்பாளராக இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு […]

#Annaatthe 4 Min Read
Default Image

ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய கோரிய வழக்கு -இன்று தீர்ப்பு

ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய கோரிய மனு மீது இன்று தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிக்கு எதிராக பல இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தியது.பாஜகவை தவிர்த்து மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் ரஜினியின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.ஆனால் இந்த விவகாரத்தில் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் ,வருத்தம் தெரிவிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். எனவே பெரியார் […]

#Periyar 3 Min Read
Default Image

#Breaking: தூத்துக்குடி துப்பாக்கிசூடு- ரஜினி நேரில் ஆஜராக சம்மன்.!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து  கருத்து தெரிவித்தது தொடர்பாக  நடிகர் ரஜினிகாந்த் வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த  2018-ஆம்  ஆண்டு தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராகபோராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ( 2018 ஆம் ஆண்டு மே 22-ம் தேதி ) போலீசார் நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். ஆனாலும் ஆலை […]

#Congress 4 Min Read
Default Image

ரஜினி – கமல் இணைந்தால் முதல்வர் யார் ? ஸ்ரீப்ரியா பதில்

ரஜினி – கமல் இணைந்தால் முதல்வர் யார் என்று  ஸ்ரீப்ரியா பதில் அளித்துள்ளார். ரஜினி -கமல் என இருவரும் அரசியலில் இணைய வேண்டும் என்ற கருத்து நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.இந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கமல் 60 விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.இதில் நடிகர் விஜய்யின் தந்தையும்,இயக்குனருமான சந்திரசேகர் பேசினார்.அவர் பேசுகையில்,ரஜினியும் கமலும் இணைந்து அரசியல் செய்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது என்று தெரிவித்தார்.இவர் கூறியது முதல் இந்த அதிகம் […]

#MNM 4 Min Read
Default Image

விஜயகாந்தால் என்ன செய்ய முடிந்தது ?  அமைச்சர் பாஸ்கரன் கேள்வி

வயதாகிவிட்டதால் சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டது, அதனால் சிலர் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கின்றனர்  என்று முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்தார்.மேலும் சிவாஜிகணேசன் நிலைதான் கட்சி தொடங்கும் நடிகர்களுக்கு ஏற்படும்.சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்சி தொடங்கியுள்ளார் கமல் என்று தெரிவித்தார். இந்த நிலையில் சிவகங்கையில் அமைச்சர் பாஸ்கரன் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களின் கதை வருங்காலத்தில் செல்லாது .விஜயகாந்தும் கட்சி ஆரம்பித்தார், அவரால் என்ன செய்ய முடிந்தது  என்று தெரிவித்துள்ளார்.  

#AIADMK 2 Min Read
Default Image