ஒரு சிறுமி, ராகுலின் சகோதரியான பிரியங்கா காந்தியிடம் பேச வேண்டும் என கூற, பிரியங்கா காந்திக்கு வீடியோ கால் செய்து கொடுத்த ராகுல்காந்தி. கேரளாவில் தனது தொகுதியான வயநாட்டில் உள்ள, ஜீவன்ஜோதி ஆதரவற்றோர் இல்லத்தில், காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, ஈஸ்டர் தினத்தை அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். அந்த இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் அங்கிருந்த குழந்தைகளுடன் இணைந்து உணவருந்தினார். இந்நிலையில், அங்கிருந்த ஒரு சிறுமி, ராகுலின் சகோதரியான பிரியங்கா காந்தியிடம் பேச வேண்டும் […]
பிரதமர் மோடி Made in India குறித்து பேசுகிறார். ஆனால் அவர் பயன்படுத்தும், மொபைல் போன், சட்டைகளை பார்த்தால் அதில் ‘Made in China’ என்றுதான் இருக்கும். காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி அசாம் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், இன்று நாங்கள் உங்களுக்கு ஐந்து உறுதிமொழி அளிக்க நாங்கள் அளிக்கிறோம். தேயிலை தொழிலாளர்களுக்கு 365 ரூபாய் சம்பளம் தருவோம். குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போம். 5 இலட்சம் […]
மாணவி ஒருவர் ஆங்கில பாடல் ஒன்றைப் பாட கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் மற்றும் மாணவிகளுடன் ராகுல்காந்தி உற்சாகமாக நடனம் ஆடினார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக தான் காணப்படுகிறது, இந்நிலையில், ஒவ்வொரு கட்சி தலைவர்களும் தற்போது தேர்தல் முன்னேற்பாடு பணிகளிலும், தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் கடந்த இரு நாட்களாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், […]
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு சிறந்த ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துக்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு சிறந்த ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துக்கள்.’ […]
அப்பாவை இழந்து கடினமான தருணம். இதயமே பிளந்தது போன்ற உணர்வு இருந்தது. அப்பாவை இழப்பது எவ்வளவு வேதனையாக இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. ராகுல் காந்தி அவர்கள் புதுச்சேரியில் கடலோர மக்களுடன் உரையாடலில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த மக்கள் தங்களது குறை நிறைகளை கூறியதுடன், ராகுல் காந்தி அவர்களும் மக்களுடன் மனம் விட்டுப் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் குறித்தும் பேசியுள்ளார். அப்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனிப்பட்ட […]
அம்பானி மற்றும் அதானிக்கு மட்டுமே வேலை செய்கிறார் மோடி. பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பீகாரில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனை தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்நிலையில், பீகாரில் கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘ எங்கு சென்றாலும் பிரதமர் […]
இன்று பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக மாறியுள்ளது. இந்நிலையில், உத்திர பிரதேசத்தில் வயது பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், அப்பெண் உயிரிழந்துள்ளார். இதற்க்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க செல்கின்றனர். இவர்களது வருகையையடுத்து, அம்மாவட்டத்தில் சிஆர்பிசி பிரிவு 144 ன் கீழ் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஹத்ராஸ் மாவட்ட நீதவான் பி […]
உண்ணாவிரதத்தில் குதித்த 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள். என்.டி.ஏ சமீபத்தில் ஜே.இ.இ மெயின் 2020 மற்றும் நீட் 2020 ஆகியவற்றை அட்டவணைப்படி நடத்தப்போவதாக அறிவித்திருந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், பல மாணவர்களும் பெற்றோர்களும் இந்த அறிவிப்பில் திருப்தி அடையவில்லை, மேலும் JEE Main மற்றும் NEET 2020 ஐ ஒத்திவைக்கக் கோரினர். ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக்கிழமை இந்த தேர்வை ரத்து செய்யக் கோரி, 4000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு நாள் […]
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் நடைபெற்ற பிரச்சாரம் ஒன்றில், பிரதமர் மோடியை, ரபேல் விவகாரத்தில் காவலாளியே திருடன் என்று விமர்சித்து பேசியுள்ளார். இவரது இந்த பேச்சிற்கு, பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாஜக எம்.பி. மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ளது.