கங்காரு வடிவிலான கேக்; வெட்ட மறுத்த ரஹானே.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்து வீடுதிரும்பிய ரஹானே, கங்காரு வடிவிலான கேக்கை வெட்ட மறுத்துவிட்டார். அவரின் இந்த செயல், ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்து வருகிறது. ஆஸ்திரேலியா அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள், டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதில் டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் பலரும் காயமடைந்ததை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் கோட்டையான பிரிஸ்பேன் மைதானத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி, இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இந்த சுற்றுப்பயணத்தை முடித்து … Read more

ரஹானேவிடம் மன்னிப்பு கேட்ட ஜடேஜா.. சிரித்தபடி வெளியேறிய ரஹானே!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்பொழுது இரண்டாம் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்த களமிறங்கிய இந்திய அணி, 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 91.3 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 277 ரன்கள் எடுத்துள்ளது. அப்பொழுது மழை குறுக்கிட்டதால், 2 ஆம் நாள் ஆட்டம் … Read more

INDvsSA: அதிரடி காட்டிய ரோஹித் ,ரஹானே ..!இந்திய அணி 497 ரன்னில் டிக்ளேர்..!

இந்தியா, தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நேற்று தொடங்கியது . முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆட்டம் தொடக்கத்தில் முதல் முக்கிய 3 விக்கட்டுகள் இழந்து இந்திய அணி தடுமாறியது. இதைத்தொடர்ந்து ரஹானே மற்றும் ரோஹித் இருவரும் நிதானமாக விளையாடிய அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழந்து 224 ரன்கள் எடுத்தது. இதில் ரோகித் சர்மா 117 ரன்களுடனும் , ரஹானே 83 ரன்களுடனும் … Read more

INDvsWI: ரஹானே அதிரடி ..! டெஸ்ட் போட்டியில் 10-வது சதம் நிறைவு..!

இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி  இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய இந்திய அணி  தனது முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்திருந்தது. முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக ரஹானே 81 ரன்கள் குவித்தார்.இதைத் தொடர்ந்து இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டம் கிரெய்க் பிராத்வைட் தொடக்கத்திலேயே 14 … Read more

IND vs WI : அரைசதம் விளாசிய கோலி , ரஹானே ..! இந்திய அணி 260 ரன்களுடன் முன்னிலை..!

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழந்து 203 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரரான ராகுல் 44 ரன்களும் , மத்தியில் களமிறங்கிய ரஹானே 81 ரன்கள் குவித்ததன் மூலம் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். பின்னர் இரண்டாவது … Read more

மோசமான சாதனையை படைத்த ரஹானே..! கடைசி 46 இன்னிங்ஸில் ஒரு சதம் …!

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு அணிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம்  ஆண்டிகுவாவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் ,மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே  மயங்க் அகர்வால் 5 , புஜாரா 2 … Read more

சுழற்பந்தில் இன்னும் வேகம், திறன் ஆகியவற்றில் மற்றம் வேண்டும் : ரஹானே

இந்திய டெஸ்ட் தொடரில் மட்டும் விளையாடி வரும் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் டெஸ்ட்டில் நல்ல ஃபார்மில் உள்ளனர். இருவரும் இந்திய மண்ணில் பல சாதனைகள் புரிந்துள்ள்ளனர். இவர்கள் அடுத்து நடக்க போகும் தென்ஆபிரிக்கா சுற்று பயணத்தில் விளையாட உள்ளனர். அது குறித்து, இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே க்கொருகையில், ‘அஸ்வின், ஜடேஜா சுழற்பந்தில் ஜாம்பவான்கள் இருவரும் இந்திய மண்ணில் விளையாடி இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளனர். இதேபோல் பந்துவீச்சை தென்ஆபிரிக்கா சுற்று … Read more