நடிகை ராதிகா பல ஆண்டுகளை கடந்து இன்னும் சினிமாவில் நடித்து கலக்கி வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோயினாக நடித்து கலக்கி வந்த இவர் அடுத்ததாக சமீப காலமாக திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக கடைசியாக சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், இவர் ஹீரோயினாக நடித்து வந்த காலத்தில் மிகவும் மாடலாக இருப்பாராம். எனவே, அந்த சமயத்தில் எந்தெந்த உடைகள் எல்லாம் ட்ரெண்டிங்கில் இருந்த உடையை […]
ஜெயலலிதா மறைவிற்கு பின், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பரப்புரை நிறைவு பெறுகிறது. இதனால், அணைத்து கட்சியினரும், அனல் பராக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராதிகா சரத்குமார் அவர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தங்களது கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருப்பதாகவும், தமிழகத்தில் பாஅஜாக் மீது பெரிய அளவில் பெறுதல் இல்லை என்றும் […]
காஜலுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அழகான புதிய மணமகளான காஜல் அகர்வாலுடன் பணியாற்றுவதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என ராதிகா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் தனது காதலரான தொழிலதிபர் கவுதம் கிச்சுலு என்பவரை பிரபல தமிழ் திரையுலக நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்து வெளியூர்களுக்கு எல்லாம் சென்று ஹனிமூன் கொண்டாடிவிட்டு மும்பை திரும்பியுள்ள காஜல் அகர்வால், ஹைதராபாத்தில் நடைபெற்ற சிரஞ்சீவி அவர்களின் ஆச்சாரியா […]
நடிகர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரின் மனைவி ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், நடிகர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரின் மனைவி ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதுதொடர்பான அவரின் […]