Tag: radha mohan

பொம்மை பின்னணி இசை டாப் கிளாஸ் – எஸ்.ஜே.சூர்யா.!

இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் பொம்மை. இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய எஸ்.ஜே.சூர்யா “பொம்மை படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுளேன். படத்திற்கு யுவன் சார் அருமையான பாடல்களை கொடுத்துள்ளார். […]

bommai 3 Min Read
Default Image

பொம்மை படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா.!

இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் பொம்மை. இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து. ரிலீஸ்-ஆக தயாராக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் வெளியாகாமல் உள்ளது. படம் எப்போது […]

bommai 3 Min Read
Default Image

மீண்டும் இணைந்த மான்ஸ்டர் ஜோடி! காதலர் தினத்தை குறிவைத்துள்ள படக்குழு!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி, பின்னர், நடிகராகி தற்போது திறமையான நடிகராக இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மான்ஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியா பாவனிஷங்கர் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் எஸ்.ஜே.சூர்யா – பிரியா பவானிசங்கர் ஜோடி இணைந்துள்ளது. இந்த படத்தை ராதா மோகன் இயக்க உள்ளார். இவர் மொழி, அபியும் நானும், பிருந்தாவனம்,  காற்றின் மொழி ஆகிய படங்களை இயக்கி உள்ளார். […]

monster 2 Min Read
Default Image