இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் பொம்மை. இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார்.
unknown nodeஇந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.
unknown nodeஇந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய எஸ்.ஜே.சூர்யா “பொம்மை படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுளேன். படத்திற்கு யுவன் சார் அருமையான பாடல்களை கொடுத்துள்ளார். ரத்தமும் சதையும் பிணைந்த ஒரு இசையை பண்ணிருக்காரு. எமோஷ்னலாக படத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்றுள்ளார். பின்னணி இசை டாப்..டாப்..டாப் கிளாஸ்-ஆக இருக்கும்” என தெரித்துள்ளார்.
unknown nodeபொம்மை படத்தின் ஆடியோ வெளியிட்டு உரிமைத்தை திங்க் மியூசிக் நிறுவனம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதற்கான வீடியோ ஒன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது. வீடியோவில் யுவன் மியூசிக் அருமையாக உள்ளதால் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னை இசை மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
We are extremely excited to announce that we have bagged the audio rights of #Bommai ????#ThinkXBommai https://t.co/r3FdHlnpi2@Radhamohan_Dir @iam_SJSuryah @thisisysr @priya_Bshankar @Richardmnathan @editoranthony pic.twitter.com/sHEyjfMDvE
— Think Music (@thinkmusicindia) May 1, 2022