Tag: r.kannan

ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணையும் யோகி பாபு..!!

தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக்கில் நடிகர் யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  கடந்த ஜனவரி மாதம் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.இந்த படத்தின் ரீமேக் உரிமையை ஆர்.கண்ணன் வாங்கி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து […]

Aishwarya Rajesh 3 Min Read
Default Image

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்.! பூஜையுடன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.இந்த படத்தின் ரீமேக் உரிமையை ஆர்.கண்ணன் வாங்கி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இயக்க உள்ளதாக கூறப்பட்டது.காரைக்குடியில் மார்ச் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்பட்ட […]

Aishwarya Rajesh 4 Min Read
Default Image

பிஸ்கோத் படத்தில் சந்தானத்தின் கதாபாத்திரம் இதுதானாம்.!

பிஸ்கோத் படத்தில் சந்தானம் ராஜசிம்கா என்ற ராஜா கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்து முடித்துள்ள திரைப்படம் பிஸ்கோத். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தாரா அலிஷா மற்றும் சுவாதி முப்பலா நடித்துள்ளனர். மேலும் சௌகார், ஜானகி, ஆனந்தராஜ், மொட்ட ராஜேந்திரன், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை மசாலா பிக்ஸ் மற்றும் எம். கே. ஆர். […]

#Santhanam 3 Min Read
Default Image

க்ளீன் ‘யு’ சான்று பெற்ற அதர்வாவின் பூமராங்!

கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன் ஆகிய படங்களின் இயக்குனர் R.கண்ணன் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் பூமராங். இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ளார். இதன் சூட்டிங் முழுவதும் முடிவடைந்து ரிலீஷூக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் மேகா ஆகாஷ், மேயாத மான் புகழ் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஆர்.ஜே.பாலாஜி, சதீஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் தற்போது.சென்சார் செய்யபட்டு குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பார்க்க யு(U) சான்று வழங்கயுள்ளது. DINASUVADU

actor sathish 2 Min Read
Default Image

மேயாத மான் நடிகைக்கு கிடைத்த அறிய வாய்ப்பு !

ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகும் படம்  ‘பூமராங்’ நடிகர் அதர்வா  இப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் அவருடன் மேகா ஆகாஷ் ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் மேயாத மான் படத்தில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்து பிரபலமான நடிகை இந்துஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்ததால் தான் அவரை இந்த சவாலான வேடத்தில் நடிக்க தேர்ந்தெடுத்தோம் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

#TamilCinema 2 Min Read
Default Image