Tag: Pushpa2 The Rule

புஷ்பா 2 படத்தின் 2வது சிங்கிள் எப்போது? சூடான பாடலில் கலக்க போகும் ஸ்ரீவள்ளி.!

சென்னை: புஷ்பா 2 திரைப்படத்தின் ‘SOODAANA (The Couple Song)’ பாடல் மே 29-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் சுகுமார் இயக்கிய ‘புஷ்பா 2 : தி ரூல்’ படத்தின் இரண்டாவது பாடல் அறிமுக வீடியோவை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பாடல் மே 29ம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் பாடலின் சிறிய கிளிப்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை துண்டியுள்ளனர். இந்த பாடல் ராஷ்மிகா […]

Allu Arjun 3 Min Read
Pushpa 2 second single

வருகிறாள் ஸ்ரீவள்ளி.. ‘புஷ்பா 2’ படத்தின் 2வது பாடல் அறிவிப்பு.!

சென்னை: புஷ்பா 2 திரைப்படத்தின் 2-வது பாடலுக்கான அறிவிப்பு வீடியோ நாளை காலை 11.07 மணிக்கு வெளியாகவுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் இந்தாண்டு ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படத்தின் முதல் சிங்கிள் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், படத்தின் 2 இரண்டாவது சிங்கிள் நாளை (மே 23) காலை 11:07 மணிக்கு வெளியிடப் போவதாக தயாரிப்பு நிறுவனமான […]

Allu Arjun 3 Min Read
srivalli - pushpa 2