யானை பலத்துடன் வருகிறார் அருண் விஜய்.! முதல் பார்வை வெளியீடு.!

அருண் விஜயின் 33-வது படத்திற்கான முதல் பார்வை வெளியீடபட்டுள்ளது.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 33-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷுட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் முதல் பார்வை டைட்டிலுடன் நாளை வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று படத்தின் முதல் பார்வை  வெளியாகியுள்ளது. படத்திற்கு “யானை” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ்,தெலுங்கு … Read more

பழனியில் பரபர ஷூட்டிங்கில் AV33 படக்குழு.! வெகு விரைவில் மாஸ் அப்டேட்.!

அருண் விஜய் நடிக்கும் AV33 படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடைபெறுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர், ஹரி இயக்கத்தில் தனது 33-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். சமுத்திரகனி, ராதிகா, இமான் அண்ணாச்சி, புகழ் உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட முக்கிய நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தபோது, காயம் ஏற்பட்டு … Read more

பழனியில் படப்பிடிப்பை தொடங்கிய AV33 படக்குழு..!!

அருண் விஜய்யின் 33 வது படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு பழனியில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.  இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் தனது 33 வது படத்தில் நடித்துவருகிறது. இந்த படம் இயக்குனர் ஹரிக்கு 16 வது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது.இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு,கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , … Read more

அருண் விஜய்யின் 33 வது படத்திற்கான மாஸ் அப்டேட்..?

அருண் விஜயின் 33 வது படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் தனது 33வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.  இந்த திரைப்படம் ஹரிக்கு 16வது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது.இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு,கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார்,ஜெயபாலன்,குக் வித் கோமாளி புகழ்,அம்மு அபிராமி … Read more

சேலையில மட்டுமில்ல மார்டன் உடையிலும் சும்மா ஜோரா இருக்காங்க.! பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.!

நடிகை பிரியா பவானி சங்கரின் அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. நடிகை பிரியா பவானிசங்கர் சின்னத்திரை தொடர்கள் மூலம் அறிமுகமானவர்.இந்த நிலையில்,மேயாதமான் படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் அறிமுகமானார் பிரியா.தற்போது இந்தியன் 2, குருதி, ஆட்டம்,பத்து தல , ஓமணப்பெண்ணே, அருண் விஜய் படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் இவர் தெலுங்கிலும் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கமாக தனது அழகான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது ரசிகர்களை கிறங்கடிக்கும் … Read more

இறுதிகட்ட பணிகளில் ஹரிஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கரின் “ஓமணப்பெண்ணே”.!

ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளபெல்லி சூப்பலு படத்தின் தமிழ் ரீமேக்கான ஓமணப்பெண்ணே படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது பிக்பாஸ் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் பியார் பிரேமா காதல் ,இஸ்பேட் ராஜாவும்,இதய ராணியும் உள்ளிட்ட காதல் படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . கடைசியாக இவர் நடித்த தாராள பிரபு திரைப்படம் மிகப் பெரிய அளவில் சாதனை படைத்தது .தற்போது இவர் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான பெல்லி சூப்பலு … Read more

டப்பிங் பணிகளை விறுவிறுப்பாக தொடங்கிய குருதியாட்டம்.!

 குருதியாட்டம் படத்திற்காக டப்பிங் செய்யும் பிரியா பவானி சங்கரின் புகைப்படம் வைரபலாகி வருகிறது. அதர்வா தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று குருதியாட்டம். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஸ்ரீகணேஷ் வெற்றி படமான 8தோட்டாக்கள் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது .ஒரு குழந்தையை விபத்துக்கு பின்னர் ஹீரோ எவ்வாறெல்லாம் காப்பாற்ற … Read more

பெண்களை இப்படி தான் அசிங்கமா பேசுவீங்களா.? உச்சக்கட்ட கோவத்தில் இந்தியன்-2 நாயகி.!

பிரியா பவானி சங்கர் அவர்களை எதிர்த்து பேசிய பெண்ணை அசிங்கமாக பேசிய ரசிகர்கள் மீது அவர் கோவமாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக திரைக்கு வந்த இவர் கல்யாணம் முதல் காதல் வரை சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானார். அதனையடுத்து மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் காலெடுத்து அறிமுகமானார். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் கமல்ஹாசனின் இந்தியன் 2, … Read more