Tag: privateschool

#BREAKING: திருவள்ளூர் மாணவி தற்கொலை – காவல் அதிகாரிகள் விசாரணை!

திருவள்ளூர் அருகே மாணவி தற்கொலை செய்துகொண்ட தனியார் பள்ளியில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை. திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்கொலை செய்துகொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. மாணவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து கிராம மக்கள் சாலை மறியல் […]

PoliceInvestigate 3 Min Read
Default Image

#JustNow: கடும் வெயில் – இன்று முதல் ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!

கடும் வெயில் காரணமாக ஒடிசாவில் ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான வெப்பம் காரணமாக ஒடிசா அரசு அனைத்து பள்ளி மாணவர்களின் வகுப்புகளையும் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் நிலவும் கடும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு S&ME துறையின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் அதாவது அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் ஏப்ரல் 30 வரை விடுமுறை […]

#Odisha 4 Min Read
Default Image

தனியார் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

தொடர் விடுமுறையின்போது சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை. பள்ளிகளுக்கு தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளி என்று தொடர் விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக எழுந்த புகாரையடுத்து, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொடர் விடுமுறையின்போது சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது எனவும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 4 நாட்கள் விடுமுறையின்போது, பல்வேறு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக எழுந்த […]

#TNGovt 2 Min Read
Default Image

#BREAKING: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு செல்லும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவு.  மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பு வழங்கினர். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் உள் ஒதுக்கீடு கேட்டு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 69 சதவீத இடஒதுக்கீட்டுக்குள்தான் […]

#Chennai 4 Min Read
Default Image

இவர்களுக்கும் 7.5% உள் ஒதுக்கீடு – உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

7.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக அரசு உதவு பெறும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில்,இன்று தீர்ப்பு. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் போல் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு உதவு பெறும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளன. அந்த மனுவில்,மருத்துவம்,பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டை […]

#Students 3 Min Read
Default Image

#BREAKING: 7.5% இட ஒதுக்கீடு வழக்கு – சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு!

7.5% உள் தூக்கிட்டு தொடர்பாக அரசு உதவு பெறும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. அரசு பள்ளி மாணவர்கள் போல் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு உதவு பெறும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. […]

#Chennai 3 Min Read
Default Image

தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு!

தனியார் பள்ளிகள் உறுதிமொழி சான்று அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. தமிழகத்தில் கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தனியார் பள்ளிகள் உறுதியளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிறுத்தக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு ஏற்கனவே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து தனியார் பள்ளிகள் உறுதிமொழி சான்றிதழ் அளிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. மேலும், மாணவர்களின் பெற்றோரை தரக்குறைவாக பேச […]

privateschool 2 Min Read
Default Image

மாணவர்கள் கட்டணம் வழங்கவில்லை என்று மாற்று சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவிக்க கூடாது – உயர்நீதிமன்றம்

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கட்டணம் வழங்கவில்லை என்று மாற்று சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவிக்க கூடாது. கொரோனா காலங்களில், மாணவர்கள் கட்டணம் அதிகமாக உள்ள காரணத்தால், கட்டணம் குறைவாக உள்ள பள்ளிகளில் சேருகின்றனர். அப்போது மாற்று சான்றிதழ் இல்லாமல் சில பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சில பிரச்சனைகள் எழுந்த நிலையில், மாற்று சான்றிதழ் இல்லாவிட்டாலும், வேறு பள்ளிகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. […]

#ChennaiHC 4 Min Read
Default Image

தனியார் பள்ளிகளில் 100% கட்டணம் வசூலிப்பபவர்கள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன்!

தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் முழுமையாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சை செங்கோட்டையன் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் அனைத்தும் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு தான் உள்ளது. இந்நிலை தொடர்ந்துகொண்டே செல்வதால் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தி வருகிறது. இவ்வாறு ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாகவே அதற்கான கட்டணத்தையும் […]

coronavirus 2 Min Read
Default Image

தனியார் நிறுவனங்களுக்கும் இஎஸ்ஐ காப்பீட்டு சட்டம் உண்டு – சென்னை உயர் நீதிமன்றம்!

தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் காப்பீட்டு திட்டங்கள் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீடு சட்டம் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி கல்வி நிறுவனங்களுக்கு இஎஸ்ஐ சட்டம் பொருந்தும் என்ற தமிழக அரசின் 2010 ஆம் ஆண்டு அறிவிப்பானை தனியார் கல்வி […]

esi 2 Min Read
Default Image