பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.912 கோடி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!வீடு கட்டுவதற்காக ரூ.2.75 லட்சம் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியீடு.
81 கோடி மக்களுக்கு வரும் நவம்பர் மாதம் வரை வழங்க ஒப்புதல் -மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகஏழைகளுக்கு தொடர்ந்து உதவுவதற்காக ,உணவு திட்டத்தை நவம்பர் மாதம் வரை ஐந்து மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.