Tag: PPE kit

டெண்டர் கோரிய நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்ட தமிழக அரசு..!

கொரோனா முழு கவச உடை தயாரித்தல் வழங்குவதற்கான டெண்டர் கோரிய நிறுவனங்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 68 நிறுவனங்களும், மற்ற மாநிலத்தை சேர்ந்த 8 நிறுவனங்களும் டெண்டர் கோரியுள்ளது. தமிழக அரசு தரப்பில் மருத்துவ உபகரணங்கள் இணையதளம் மூலமாகவே டெண்டர் விடப்படுகிறது. இணையதளம் மூலமாக வெளியிடக்கூடிய டெண்டர் குறித்த விவரங்கள் இணையத்தில் பதிவேற்றபடுவதில்லை. இந்நிலையில், இன்று கொரோனா முழு கவச உடை தயாரித்தல் வழங்குவதற்கான டெண்டர் கோரிய நிறுவனங்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு […]

#TNGovt 3 Min Read
Default Image

கொரோனா வார்டுக்குள் சென்றதற்கான காரணம் -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்!

கொரோனா வார்டுக்குள் பிபிஇ கிட் அணிந்து சென்றதற்கான காரணம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் கொரோனா நோயாளிகளுக்காக, திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 மருத்துவ படுக்கைகள் மற்றும் 20 கார் ஆம்புலன்ஸ் […]

#Coimbatore 5 Min Read
Default Image

பிபிஇ பாதுகாப்பு உடைக்கு ரூ. 96,000-ஐ கட்டணமாக வசூலித்த தனியார் ஹாஸ்பிடல்.! ஷாக்காகிய கொரோனா நோயாளி.!

கொரோனா நோயாளி அணியும் பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உடைக்கு ரூ. 96,000-ஐ கட்டணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை வசூலித்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக சில தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ கட்டணம் அதிகம்  வசூல் செய்து வருகின்றனர். அதற்காக பலர் புகார் அளித்தும் குற்றச்சாட்டுகள் கூறியும் வருகின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளி அணியும் பிபிஇ என்ற பாதுகாப்பு கவச உடைக்கு ரூ. 96,000 கட்டணம் விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை […]

ccoronavirus 4 Min Read
Default Image

ரெயின் கோட் என நினைத்து பிபிஇ கிட்-ஐ திருடிய நபர்! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

ரெயின் கோட் என நினைத்து பிபிஇ கிட்-ஐ திருடிய நபர். நாக்பூரில் காய்கறி வியாபாரம் செய்து வரும் ஒருவர், குடித்து விட்டு வடிகாலில் விழுந்து காயமடைந்துள்ளார். இவர் ஆரம்ப சிகிச்சைக்காக  அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் நாக்பூரின் மாயோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், இவர் மருத்துவமனையில் இருந்து ரெயின் கோட் என நினைத்து, பிபிஇ கிட்-ஐ திருடியுள்ளார். இதனையடுத்து,  மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன இவர், பிபிஇ கிட்-ஐ தனது நண்பர்களிடம் காண்பித்து, இது […]

coronavirusindia 3 Min Read
Default Image