Tag: powerstar srinivasan

“சினிமாவில் அவர் CM ஆகலாம்., ஆனால் நிஜத்தில்.?” மீண்டும் விஜயை சீண்டிய பவர்ஸ்டார்!

சென்னை  : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும் அரசியல் தளத்தில் தனது இருப்பை காட்டி கொள்கிறார். அவர் தற்போது தவெக தலைவர் விஜயை டார்கெட் செய்து தனது அரசியல் கருத்துக்களை தெரிவித்துள்ளார். முன்னதாக ஒரு செய்தியாளர் சந்திப்பில் , மேடையில் வீரபாண்டிய கட்டபொம்மன் போல வீர வசனம் பேசுகிறார். களத்திற்கு வர வேண்டும். விஜய் 2026-ல் எந்த தொகுதியில் நின்றாலும் நான் எதிர்த்து நிற்பேன். […]

#Chennai 3 Min Read
Powerstar Srinivasan - TVK Leader Vijay

செக் மோசடி வழக்கு: நடிகர் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட்.!

செக் மோசடி வழக்கில் ஆஜராகாததால் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு இராமநாதபுரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் தேவிபட்டினத்தை சேர்ந்த முனியசாமி என்பவரிடம் ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி இறால் பண்ணை அதிபரை ஏமாற்றியதாக, பவர் ஸ்டார் சீனிவாசன் மீது செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது. இறால் பண்ணை அதிபரிடம் கடன் வாங்கும் ஆவணத்திற்கு ரூ.14 லட்சம் செலவு அவதாக கூறி பணம் பெற்றுள்ளார். பின்னர், போலி செக் ஒன்றை வழங்கியுள்ளார். நாளடைவில் பணம் […]

Latest Cinema News 3 Min Read
Powerstar Srinivasan

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி.!

அதிக ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி. தமிழ் சினிமாவில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான லத்திகா எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் நடிகர் சீனிவாசன். இவரின் நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் அவரை பவர் ஸ்டார் என்று அழைத்தனர். இந்த படத்தை தொடர்ந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா,கேப்மாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது பல காமெடி கதாப்பாத்திரங்களிலும், ஹீரோவாகவும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் திடீரென […]

powerstar 3 Min Read
Default Image

நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன் – நடிகை வனிதா..!

நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன் என்று நடிகை வனிதா தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாகியவர் வனிதா. இதன் பிறகு முன்னணி சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு அந்நிகழ்ச்சியின் முதலிடத்தை வெற்றிபெற்றார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். இதில் மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தாங்க முடியாமல் அந்நிகழ்ச்சியின் நடுவரான ரம்யா கிருஷ்ணனுடன் […]

powerstar srinivasan 6 Min Read
Default Image