Tag: pooja kannan engagement

தங்கையின் திருமண நிச்சயத்தில் நடிகை சாய் பல்லவி! கியூட் க்ளிக்ஸ் இதோ!

நடிகையும் சாய் பல்லவியின் தங்கையுமான பூஜா கண்ணன் வினீத் என்பவரை கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்த நிலையில், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களுடைய திருமண நிச்சியதார்தம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவர்களுடைய நிச்சயதார்த்த விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரலானது. சாய்பல்லவி நன்றாக நடனம் ஆட கூடிய ஒரு நடிகை எனவே தனது தங்கையின் நிச்சியதார்த்த விழாவில் தனது […]

pooja kannan 4 Min Read
Sai Pallavi

பூஜா கண்ணன் நிச்சயதார்த்தம்! சாய் பல்லவி நடனம்..வைரலாகும் புகைப்படங்கள் வீடியோக்கள்!

நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் வினீத் என்பவரை கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பே இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. தகவலை தொடர்ந்து பூஜா கண்ணன் தனது சமூக வலைதள பக்கங்களில் இரண்டு நாட்களுக்கு முன்பு மெஹந்தி போட்டிருந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து தனது தனக்கு நிச்சயதார்த்தம்  என்பதை அறிவித்தார். அரசியல் பேசுனா என்ன தப்பு? கீர்த்தி பாண்டியன் பேச்சு! இதன் பின் பூஜா […]

pooja kannan 4 Min Read
Poojakannan engagement function