Tag: Pongal 2021

மெரினா கடற்கரைக்கு செல்ல 3 நாட்களுக்கு தடை!

பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூட வாய்ப்புள்ளது. இதனால், ஜன.15, 16, 17 ஆகிய தேதிகளில் மெரினா உட்பட அனைத்து கடற்கரைகளிலும் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் பரவலால் சென்னையில், பொங்கல் தினத்தையொட்டி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கலன்று கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், வார விடுமுறை விடப்பட்டுள்ளதால், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூட வாய்ப்புள்ளது. இதனால், ஜன.15, 16, 17 ஆகிய தேதிகளில் மெரினா உட்பட […]

merina beach 2 Min Read
Default Image

அனைவருக்கும் என் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – ரஜினி

அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தை திருநாளாம், தமிழர் திருநாளை மக்கள் அனைவரும் வெகுவிமரிசையாக கொண்டாடி  வருகின்றனர். இந்நிலையில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அனைவருக்கும் […]

Pongal 2021 2 Min Read
Default Image

உங்களுடன் தை பொங்கல் கொண்டாட தமிழகம் வருகிறேன் – ராகுல் காந்தி

அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். உங்களுடன் தை பொங்கல் கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன். மதுரையில் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கிறேன். இன்று தமிழகம் முழுவதும் தை திருநாளாம் பொங்கலை மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தமிழர் திருநாள் என்றாலே தமிழர்களின் வீரத்தை வெளிக்காட்டும் விதமாக பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்வை காண்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி […]

#RahulGandhi 3 Min Read
Default Image

இந்த வருஷம் கொஞ்சம் வித்தியாசமா பொங்கல் செய்து பாருங்க!

பொங்கல் திருநாளில் சத்தான, சுவையான தினை சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம். பொங்கல் திருநாள் என்றாலே, நமது வீடுகளில் விதவிதமான பொங்கல் வகைகளை செய்வதுண்டு. தற்போது இந்த பதிவில், சத்தான, சுவையான தினை சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை தினை அரிசி – கால் கிலோ பாசிப்பருப்பு – 50 கிராம் வெல்லம் – கால் கிலோ முந்திரி – 8 – திராட்சை 8 நெய் – தேவைக்கேற்ப […]

pongal 3 Min Read
Default Image

#BREAKING: பொங்கல் பரிசு வாங்க கால அவகாசம் ஜன, 25 வரை நீட்டிப்பு..!

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்க தொகை 25-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் தமிழக அரசு அறிவிப்பு. பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்க தொகையை பெற ஜனவரி 13-ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பொங்கல் பரிசு தொகுப்பை பெற அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்க தொகையை விடுபட்டவர்களுக்கு ஜனவரி 18-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Pongal 2021 3 Min Read
Default Image

அரசாங்கப் பணம் அரசாங்கத்துக்கு வந்து சேரும் – திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் நடைபெற்ற மினி கிளினிக் திறப்பு விழாவில் கலந்து, குத்து விளக்கேற்றி நிகழ்வை துவக்கி வைத்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.  திண்டுக்கல் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொம்பையன்பட்டியில் அரசின் மினி கிளினிக் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின் மேடையில் சீனிவாசன் பேசிக்கொண்டிருந்தபோது, குடிபோதையில் இருந்த தொண்டர் ஒருவர், ‘பொங்கல் பரிசு தொகுப்பிற்கான கூப்பன் தனக்கு கிடைக்கவில்லை.’என குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் […]

Pongal 2021 3 Min Read
Default Image

ஓடிடியில் வெளியாகும் ஜெயம் ரவியின் பூமி!

இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி திரைப்படம் பொங்கல் தினத்தன்று ஹாட்ஸ்டார் ஓடிடி இணையதளத்தில் வெளியாவதாக அறிவிப்பு.  இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள திரைப்படம் பூமி . இசையமைப்பாளர் இமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் இது ஜெயம் ரவி 25வது திரைப்படம். மூன்று படங்கள் வெற்றியை தந்த ஜெயம்ரவி அடுத்ததாக வெற்றியை கொடுக்கும் […]

Bhoomi 6 Min Read
Default Image