அனைவருக்கும் என் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – ரஜினி

While all political and cinema celebrities have been wishing Pongal, superstar Rajinikanth has also wished the people a happy Pongal.

அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தை திருநாளாம், தமிழர் திருநாளை மக்கள் அனைவரும் வெகுவிமரிசையாக கொண்டாடி  வருகின்றனர். இந்நிலையில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துகள்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node