சில துரோகிகள் இருக்காங்க...ஐயாவிடம் பொய் சொல்கின்றனர் – அன்புமணி வேதனை!கட்சியும் சின்னமும் நமக்கே சொந்தம் ஆனால் ராமதாஸிடம் பொய் சொல்கின்றனர் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் நாற்காலி நிரந்தரமாக உள்ளது.. அவர் எப்போது வேண்டுமானாலும் வரலாம்..அன்புமணி பேச்சு!மருத்துவர் ராமதாஸ் நம்முடன்தான் இருக்கிறார் என அன்புமணி ராமதாஸ் பாமக பொதுக்குழுவில் பேசியுள்ளார்.
பாமக தலைவராக அன்புமணி தொடர்வார்..பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!திமுக அரசை சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்த உறுதி என பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது .