ஜிபி வாட்சாப் செயலி மூன்றாம் தரப்பு வாட்ஸ்அப் செயலி. இந்த வாட்டசாப் பயனர்களுக்கு வாட்ஸ்அப்பை விட சில கூடுதல் நன்மைகளையும் பயனர்களுக்கு வழங்குகிறது. ஆனால், அதே போல, கடந்த நான்கு மாதங்களில் ஆண்ட்ராய்டு ஸ்பைவேர் (உளவுபார்க்கும் கோப்புகள்) கண்டறிதலின் பெரும்பகுதிக்கு இந்த ஜிபி வாட்சாப் காரணமாக இருக்கிறது என அறிக்கை வெளியாகியுள்ளது. மால்வேர் பாதுகாப்பு மற்றும் இன்டர்நெட் செக்யூரிட்டி நிறுவனமான ESET அண்மையில் ஒரு ஆய்வை மேற்கொண்டு அதன் முடிவை அண்மையில் வெளியிட்டது. அதில் பல திடுக்கிடும் […]
பிளே ஸ்டோரிலிருந்து 8 ஆபத்தான செயலிகளை கூகுள் நீக்கியுள்ளது. பல நாடுகளில் மிகவும் பிரபலமாகவுள்ள கிரிப்டோகரன்சி (Crypto Currency),சமீபத்தில் இந்தியாவிலும் பிரபலமாகிவிட்டது.காரணம்,பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்ஸிகளில் ஏராளமான மக்கள் முதலீடு செய்கிறார்கள். இந்நிலையில்,கூகுள் (Google) தனது பிளே ஸ்டோரிலிருந்து 8 ஆபத்தான செயலிகளை நீக்கியுள்ளது.ஏனெனில், கிரிப்டோகரன்சி செயலி என்ற பெயரில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் போனில் தீங்கு விளைவிக்கக்கூடிய தீம்பொருள்களை நிறுவி உங்கள் பணத்தைச் சுரண்டக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.எனவே,இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் வைத்திருந்தால் உடனடியாக […]
கோவின் எனப்படும் செயலி பிளே ஸ்டோரில் இருந்தாலும், அதிகாரப்பூர்வ செயலி இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே மக்கள் யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் தடுப்பூசியான கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், தடுப்பூசியை வழங்குவதற்கு வசதியாக மத்திய அரசு கோவின் என்ற டிஜிட்டல் தளத்தை உருவாக்கி உள்ளது. இந்த தளமானது தடுப்பூசி வழங்கும் […]
Paytm வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அந்நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து திடீரென ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான பணம் பரிமாற்றம் செய்யும் Paytm செயலி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில், புதிய பதிவிறக்கங்கள் அல்லது அப்டேட்டுகள் செய்ய கூகுள் பிளே ஸ்டோரில் Paytm Android பயன்பாடு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் இது மிக விரைவில் கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், Paytm வாடிக்கையாளர்களின் பணம் […]
பிளே ஸ்டோரில் கூகுள் அல்லாத, 500 கோடி டவுன்லோடுகளை கடந்த இரண்டாவது செயலியாக வாட்ஸ்அப் பெருமை பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக 500 கோடி டவுன்லோடுகளை கடந்த முதல் அப்ளிகேஷன் என்ற பெருமையை பேஸ்புக் செயலி பெற்றது. பொதுவாக பெரியவர்கள், சிறியவர்கள் மற்றும் பிரபலங்கள், அவரகளது மொபைலில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் இல்லாதவர்களே இருக்க முடியாது. ஏனென்றால், அவ்வளவு பிரபலமான இந்த செயலிகள் மக்கள் மத்தியில் இந்த ஒரு பொழுதுபோக்காக வலம் வருகிறது. […]
ஆண்டிராய்டு போன்களுக்கு தேவையான மற்றும் பாதுகாப்பான செயலிகளை தருவதற்காக அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் கூகுள் பிளே ஸ்டார் கண்டிப்பாக இருக்கும். இதில் பயனர்களின் பாதுகாப்பை மீறும் ஆப்கள் அவ்வப்போது நீக்கப்படும். அதன் படி தற்போது 85 ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. தேவையில்லாத ஆப்களை பதிவிறக்கம் செய்ய கட்டாயப்படுத்துவது. தேவையற்ற ஆப்களை பயனரின் அனுமதியின்றி பதிவிறக்கம் செய்துவிடுவது. அதிகமான விளம்பரங்களை பயனர்களுக்கு அளிப்பது போன்ற புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் […]
உலகம் முழுக்க எப்படி குப்பை கொட்டி கிடக்கிறதோ அதே போன்று தான் இன்றைய நிலையில் தொழிற்நுட்ப குப்பையும் அதிக அளவில் சேர ஆரம்பித்துள்ளது. எண்ணற்ற ஸ்மார்ட் போன்கள், எக்கசக்க செயலிகள், ஏராளமான படைப்புகள் இப்படி பலவித வகையில் தொழிற்நுட்ப வளர்ச்சி சீறி பாய்ந்துள்ளது. எவ்வளவு தான் வளர்ச்சி இருந்தாலும் எல்லாவற்றிலும் ஒரு சில போலிகள் இருக்கத்தானே செய்யும். இப்படிப்பட்ட போலிகள் நமது அந்தரங்க தகவல்களை சேகரித்து அதை வியாபாரமாக மாற்றி விடுகின்றன. அப்படித்தான் சமீபத்தில் சில செயலிகளும் […]
கூகுள் ப்ளே ஸ்டோரில் பயணர்களுக்கு தேவையான பல விதமான ஆப்கள் கிடைக்கும். பல விதமான விளையாட்டுகள், கற்றல் ஆப்கள், வீடியோக்களுக்காக, பொழுதுபோக்கிற்காக என பல விதமாக ப்ளே ஸ்டோர் ஆப்களை தருகிறது. இந்த பயணர்களுக்கு பரிசு வழங்கும் படி புதிய ஆஃபரை கூகுள் அறிவித்துள்ளது. இதன்படி, அதிகமான ஆப்களை பயன்படுத்தும் குறிப்பிட்ட கூகுள் தேர்வு செய்த பயணர்களுக்கு மட்டும் ப்ளே ஸ்டோரில் மஞ்சள் நிற பட்டையுடன் ஒரு கூப்பன் இருக்கும் அந்த கூப்பனை, ப்ளே ஸடோரில் ஒரு […]
கூகுள் பிளே ஸ்டோரில் நாம் ஏதேனும் கேம்களை இன்ஸ்டால் செய்கையில் அந்த ஆப் இன்னொரு ஆப்பை இன்ஸ்டால் செய்ய சொல்வது ஒரு சில ஆப்களில் நடந்துவரும், அப்படி மால்வேரிகளை இன்ஸ்டால் செய்த 13 ஆப்களை கூகுள் பிளே ஸ்டார் தனது பக்கத்திலிருந்து நீக்கி உள்ளது. அந்த ஆப்கள் ஒவ்வொன்றும் 5 லட்சம் பேரால் இன்ஸ்டால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நீக்கப்பட்ட ஆப்களில், பிரபல கேம்களாக இருக்கும் டிரக் சிமுலேட்டர், ஃபயர் டிரக் சிமுலேட்டர், லக்சரி கார் டிரைவிங் […]