Tag: philip

இரண்டாம் எலிசபெத் மகாராணிக்காக காத்திருந்த மன்னரின் உடல்

பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு தனது 96வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். ராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 10 நாட்கள் துக்க அனுசரிப்பிற்கு பிறகு ராணியின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலும், ஒன்றறை வருடங்களுக்கு முன் இறந்த அவரது கணவரான பிலிப்பின் உடலும் அருகருகே அரசு […]

Britain 3 Min Read
Default Image

அரச குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்…! – மு.க.ஸ்டாலின்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின்  இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் உயிரிழந்ததை, ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 99. இதுகுறித்து அவரது மனைவியான எலிசபெத் மகாராணி, துக்கத்துடன் கணவர் இறந்த செய்தியை தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்து, ட்வீட்டர் பக்கத்தில் , அரச குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக, […]

#MKStalin 2 Min Read
Default Image