Pakistan Army: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். READ MORE – உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்…. 20 பேர் பலி, 70 பேர் காயம்.! இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்று தெரிவிக்கப்படாத நிலையில், இந்த தாக்குதலுக்கு ஜெய்ஸ்-இ-முகமது என்ற புதிதாக உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. READ MORE – […]
பாகிஸ்தானில் நான்கு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 19-ஆம் தேதி தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நான்கு பயங்கரவாதிகளை கொலை செய்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பலூசிஸ்தானின் அவாரன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இருப்பதை உறுதி செய்வதற்காக பாதுகாப்புப் படையினர் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையை மேற்கொண்டபோது, நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷனின் அறிக்கையில், பயங்கரவாதிகளின் மறைவிடமும், ஒரு தளவாட தளமும் […]
பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக நிகர் ஜோஹர் என்ற பெண் ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் ஆண்களையே சார்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளவர்கள். அங்கு பெண்களுக்கு கல்வி வழங்கப்பட்டாலும் அரசு வேலைகளிலும், ராணுவம் உள்ளிட்ட துறைகளிலும் அனுமதி இல்லை . தற்போது சில இடங்களில் பெண்களையும் அனைத்து துறைகளிலும் நியமனம் செய்து காலத்திற்கு ஏற்ப மாறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக ராணுவத்தில் […]
ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால், அதற்க்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. சமீப காலமாக போர் நிறுத்த ஒப்பந்தக்களை மீறி எல்லையில் ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் தாக்குதல் நடத்துவது அதிகமடைந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், காஷ்மீர் எல்லைக்கு அருகே உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் மன்கோட் பிரிவில் இன்று காலையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி […]
பாகிஸ்தான் ராணுத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இன்று ஜம்மு மற்றும் காஷ்மீரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து உள்ளது. ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய இராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் தங்தார் மற்றும் கன்ஜல்வான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவம் தரப்பில் இன்று துப்பாக்கி […]
இந்திய ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை வெள்ளைக் கொடியுடன் வந்து எடுத்துச் சென்றது பாகிஸ்தான் ராணுவம். பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்திய எல்லை பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 10-ஆம் தேதி ஹாஜிபுர் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் […]
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரனில் உள்ள எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தானியர் சுட்டு கொல்லப்பட்டனர்.இவர்கள் 7 பேரும் பாக்கிஸ்தான் இராணுவத்தின் “பேட்” (border order action) அமைப்பை சார்ந்தவர்கள். இவர்கள் எல்லை பகுதியில் கலவரத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பை சார்ந்தர்வர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு , இந்திய இராணுவம் அந்த 7 பேரின் உடலை எடுத்த செல்ல அனுமதி கொடுத்து உள்ளது.மேலும் வெள்ளை கொடி உடன் வந்து […]
பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாமை தாக்கியது. இந்நிலையில் பாகிஸ்தானின் ஆளில்லா ட்ரோன் உளவு பார்க்கும் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்த […]
இந்திய எல்லையில் இந்த ஆண்டு மட்டும் 1,962 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நிகழ்த்தியிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எல்லையில் தொடர் அத்துமீறலில் ஈடுபடும் பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக இந்தியாவுக்கான அந்நாட்டு தூதரை நேரில் அழைத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. 2003ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அமைதி உடன்படிக்கையை பாகிஸ்தான் மதிக்கவில்லை என்று தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், இந்திய எல்லையில் இந்த ஆண்டு மட்டும் 1,962 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் […]
குஜராத்தை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் மின் வேலிகளை சீரமைக்க வேண்டுமென்று எல்லை பாதுகாப்புப்படை சார்பில் தெரிவித்துள்ளது. 2 ஆயிரத்து 61 எல்லை வேலி மின் கம்பங்களில், 616 மின் கம்பங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக எல்லை பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.மத்திய அரசிடம் எல்லை பாதுகாப்பு படை சார்பில் அறிக்கை ஓன்று வழங்கப்பட்டது.அந்த அறிக்கையில் குஜராத் மாநிலம் புஜ் மற்றும் காந்திநகர் பிரிவில் உள்ள எல்லை பகுதியில் உள்ள 2, 061 எல்லை வேலி மின் கம்பங்களில் சுமார் 616 மின் கம்பங்கள் மட்டும் தற்போது செயல்பாட்டில் […]
உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடந்திருப்பதாகவும், அது என்னவென்று தற்போதைக்கு கூற முடியாது என்றும் தெரிவித்தார். எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்கள் பார்க்க வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். ராஜ்நாத்சிங்கின் இந்த பேச்சு, பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது ‘சர்ஜிகல் ஸ்டைரக் ‘ நடத்தப்பட்டது என்பதை சூசகமாக தெரிவிக்கும் வகையில் உள்ளது. DINASUVADU
இந்தியா அமைதியை விரும்புவதால், ஜம்மு காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் என ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரம்ஜான் மாதத்தையொட்டி ஜம்மு-காஷ்மீரிலும், இந்திய எல்லையிலும் ராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக என்று ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். அப்பகுதிகளில் அமைதி நிலவுவது தொடர்ந்தால் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தி கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தால் ராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும் […]