பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், ஒரு பந்துகூட வீசப்படாமல், டாஸ் கூட போடாமல் போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இந்த நிலையில், போட்டி தொடங்கவுதற்கு முன்பு இருந்தே மதியம் முதல் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது, மழை ஓய்ந்தபாடில்லை. மேலும் மைதானத்தின் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போட்டியை நடத்தவும் வாய்ப்பு இல்லை, இறுதியில் நடுவர்கள் போட்டியை […]
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் – வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதனால் தொடரில் இருந்து பாகிஸ்தான், வங்காளதேசம் வெளியேறிய நிலையில், தங்களது கடைசி லீக் போட்டியில் இன்று களம் காண்கின்றன. அதன்படி, ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி […]
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.ஏ பிரிவில் உள்ள நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு சென்றுவிட்டன நிலையில் இந்திய அணியும் இணைந்துள்ளது. நான்காவது அணியாக அரையிறுதிக்கு யார் செல்வார் என்ற எதிர்பார்ப்புடன் தொடங்கிய உள்ளது பங்களாதேஷ்-பாகிஸ்தான் போட்டி.டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தற்பொழுது வரை பங்களாதேஷ் அணி 3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்களை எடுத்துள்ளது.