T20 World Cup: டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங் தேர்வு;4வது அணியாக அரையிறுதிக்கு யார் போட்டி
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.ஏ பிரிவில் உள்ள நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு சென்றுவிட்டன நிலையில் இந்திய அணியும் இணைந்துள்ளது.
நான்காவது அணியாக அரையிறுதிக்கு யார் செல்வார் என்ற எதிர்பார்ப்புடன் தொடங்கிய உள்ளது பங்களாதேஷ்-பாகிஸ்தான் போட்டி.டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
தற்பொழுது வரை பங்களாதேஷ் அணி 3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்களை எடுத்துள்ளது.