#T20 WorldCup 2022: அயர்லாந்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.!டி-20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து-அயர்லாந்து ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
#T20 WorldCup 2022: ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் எடுத்து அபாரம்! அயர்லாந்து அணிக்கு 186 ரன்கள் இலக்கு.!டி-20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து-அயர்லாந்து ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 185 ரன்கள் குவிப்பு.