இது ஒரு சீரியசான படம் என யாரும் நினைத்துவிட வேண்டாம் – இயக்குனர் ராம்..!

மலையாள நடிகர் நிவின் பாலி,  சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்து இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படமே “ஏழு கடல் ஏழு மலை” இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இவர் நடிகர் சிம்பு மட்டும் SJ சூர்யா நடிப்பில் வெளியான மாநாடு படத்தை தயாரித்தவர் ஆவர். “ப்ளூ ஸ்டார் படம் வெளிவரக்கூடாது” சென்சார் மீது பா.ரஞ்சித் குற்றச்சாட்டு..! தற்போது ஏழு கடல் ஏழு மலை படக்குழுவினர் நெதர்லாந்தில் நடைபெற்ற ரொட்டர்டாம் ( Rotterdam  ) … Read more

மல்லுவுட்டில் கால்பதிக்கும் ராக்ஸ்டார் அனிருத்.! அப்போ கோலிவுட் நிலமை.?

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல ஹிட் பாடலை கொடுத்தது தற்பொழுது கலக்கி வருபவர் அனிருத். இவரது இசையில், கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் இடம் பெற்ற அனைத்து தீம் மற்றும் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது தமிழில் திருச்சிற்றம்பலம், ஜெயிலர், இந்தியன் 2, AK62 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதில் திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து வெளியான … Read more

ஷூட்டிங் ஓவர்..விரைவில் நிவின் பாலியின் புது பட அப்டேட்.!?

பேரன்பு, தங்கமீன்கள், தரமணி, கற்றது தமிழ், உள்ளிட்ட சில படங்களை இயக்கிதமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குனர் ராம். இவர் எடுக்கும் திரைப்படங்கள் கண்டிப்பாக மிகவும் வித்தியாசமான கதையா கொண்டதாக இருக்கும். இவர் தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் நிவின் பாலியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்து வருகிறார், நடிகர் சூரி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தை விஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் … Read more

பிரமேம் பட நடிகரின் மகனை பார்த்திருக்கிறீர்களா.? வீட்டில் ஏதோ விசேஷம் போல.!

பிரமேம் பட நடிகரான நிவின் பாலியின் மகனுக்கு பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது அந்த குட்டி நிவின் பாலியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மலையாள சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நிவின் பாலி. தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகிய நேரம் படம் இவருக்கு தமிழ் ரசிகர்களை அதிகம் பெற்று கொடுத்தது. அதனையடுத்து மலையாள சினிமாவை உச்சத்திற்கு எடுத்து சென்ற படங்களில் ஒன்று தான் பிரேமம். மலையாளத்தில் வெளியிடப்பட்ட இந்த படம் … Read more

பிரேமம் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யார் தெரியுமா.!

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் முதல் துல்க்கர் சல்மான் தான் தேர்வு செய்ததாக கூறியுள்ளார். மலையாள சினிமாவை உச்சத்தில் எடுத்து சென்ற படங்களில் ஒன்று பிரேமம். அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இந்த படத்தில் நிவின் பாலி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் தமிழகத்தில் மட்டும் 200 நாட்கள் ஓடி பிளாக் பஸ்டர் ஹிட்டானது. ஆம் பாக்ஸ் ஆஃபிஸில் 60 கோடி … Read more