Anant Ambani – தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா திருமணம் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி முன்னர் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க், உலக பணக்காரரான பில் கேட்ஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவனா டிரம்ப் உள்ளிட்ட உலக பிரபலங்கள் முதல் அரசியல், […]
6-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதி போட்டி கோவாவில் நடைபெறும் என போட்டியின் ஒருங்கிணைப்பாளர் நிதா அம்பானி அறிவித்துள்ளார். 6-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஒடிசா எப்.சியும் -கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் 4-4 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது. 2-4 என்ற கோல் கணக்கில் கேரளா அணி பின்தங்கி […]
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியின் போது முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் தற்போது நடைபெறும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். கடந்த வெள்ளிக்கிழமை ஹர்திக் பாண்டியாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், அக்.11 தேதியான இன்று ஹர்திக் பாண்டியாவின் பிறந்த நாளாகும். ஹர்திக் பாண்டியாவின் பிறந்த நாளுக்கு நிதா அம்பானி நேரில் கண்டு பூங்கொத்து கொடுத்து 26ம் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெறிவித்தார். இதற்கு ஹர்திக் பாண்டிய தனது டிவிட்டரில் […]