ஹர்திக் பாண்டியாவின் பிறந்தநாளுக்கு நேரில் வாழ்த்து தெறிவித்த ஆம்பானி…!

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியின் போது முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் தற்போது நடைபெறும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். கடந்த வெள்ளிக்கிழமை ஹர்திக் பாண்டியாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில், அக்.11 தேதியான இன்று ஹர்திக் பாண்டியாவின் பிறந்த நாளாகும். ஹர்திக் பாண்டியாவின் பிறந்த நாளுக்கு நிதா அம்பானி நேரில் கண்டு பூங்கொத்து கொடுத்து 26ம் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெறிவித்தார். இதற்கு ஹர்திக் பாண்டிய தனது டிவிட்டரில் நிதா அம்பானிக்கு தனது நன்றியை தெறிவித்துள்ளார்.
Thank you Bhabhi for coming to meet me here in London. Humbled by your gesture. Your wishes and encouraging words mean a lot to me. You have always been an inspiration. ???? pic.twitter.com/jCvVxxY1s5
— hardik pandya (@hardikpandya7) October 10, 2019