இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து ! ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.  இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது.முதல் ஒருநாள் போட்டியில் இந்திய … Read more

தொடரை இழந்த இந்திய அணி ! நாளைய போட்டியிலாவது வெற்றிபெறுமா? ஏக்கத்தில் இந்திய ரசிகர்கள்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை  கடைசி மற்றும் 3 -வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.  இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது.முதல் … Read more

பழி தீர்த்தது நியூசிலாந்து அணி ! ஒருநாள் தொடரை இழந்தது இந்திய அணி

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று  ஆக்லாந்து நகரில் நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க ஆட்டக்காரர்களாக கப்தில் மற்றும் நிக்கோலஸ் களமிறங்கினார்கள்.இந்த ஜோடி நியூசிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.ஆனால் சிறப்பான தொடக்கத்தில் நிக்கோலஸ் 41 ரன்களில் … Read more

இந்திய அணியின் பந்துவீச்சில் அடிபணிந்த நியூசிலாந்து அணி ! 274 ரன்கள் இலக்கு

நியூசிலாந்து அணி 2-வது ஒருநாள் போட்டியில் 274  ரன்களை வெற்றி  இலக்காக இந்திய அணிக்கு  நிர்ணயித்துள்ளது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி  இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று  ஆக்லாந்து நகரில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் நியூசிலாந்து … Read more

இந்திய அணி வரலாற்று வெற்றி ! நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை 5-0 கணக்கில் கைப்பற்றி சாதனை

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில், 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.  இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 5-வது  மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா அணியை கேப்டனாக வழி நடத்தினார். கே.எல் ராகுல் ,சஞ்சு சாம்சன் இருவரும் இறங்கினர். … Read more

#INDvsNZ: சூப்பர் ஒவரில் திரில் வெற்றி ! தொடரை வென்றது இந்தியா

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று 3-வது டி-20 போட்டி நடைபெற்றது.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்து அணி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட  180 ரன்களில் 179 ரன்கள் மட்டுமே அடித்ததால் ஆட்டம் சமனில் முடிய,சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.    இந்தியா , நியூசிலாந்து அணிகள் 3-வது டி -20  போட்டி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில்விளையாடியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய … Read more

அரைசதம் அடித்த ரோகித் ! நியூசிலாந்து அணிக்கு 180 ரன்கள் வெற்றி இலக்கு

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று 3-வது டி-20 போட்டி நடைபெற்று வருகிறது.இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 179 ரன்கள் அடித்துள்ளது.   இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது டி -20  போட்டி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் ( Seddon Park) மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து  அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை … Read more

தொடரை கைப்பற்றுமா? இந்திய அணி முதலில் பேட்டிங்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று 3-வது டி-20 போட்டி நடைபெறுகிறது.இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.   இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி  இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும்  3 -வது டி -20  போட்டி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் ( Seddon Park) மைதானத்தில் … Read more

பேட்டிங்கில் சொதப்பிய நியூசிலாந்து அணி ..!இந்திய அணிக்கு 133 ரன்கள் இலக்கு

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையே 2-வது டி -20  போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 132 ரன்கள் அடித்துள்ளது.   இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டி -20  போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து  அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி நியூசிலாந்து அணி முதலில் தனது பேட்டிங்கை தொடங்கியது.தொடக்க … Read more

டாஸ் வென்ற நியூசிலாந்து …! இந்திய அணி முதலில் பந்துவீசுகிறது

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று 2-வது டி-20 போட்டி நடைபெறுகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை  தேர்வு செய்துள்ளது.   இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி  இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி -20  போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த … Read more