Tag: New zealand team

நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகல்.!

நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்காக வெற்றிகரமான கேப்டனாக  இருந்துவரும் கேன் வில்லியம்சன், அதன் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டிம் சவுதி புதிய டெஸ்ட் கேப்டனாகவும், டாம் லேதம் துணை கேப்டனாகவும் நியமிக்கப்படவுள்ளனர். வில்லியம்சன் தொடர்ந்து அனைத்து வித போட்டிகளிலும் கவனம் செலுத்தப்போவதாகவும் இதனால் டெஸ்ட் அணியின் கேப்டனிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்தார். மேலும் ஒருநாள் மற்றும் டி-20 அணியில் தொடர்ந்து கேப்டனாக இருக்கப்போவதாக வில்லியம்சன் […]

- 3 Min Read
Default Image

டி20 உலகக்கோப்பை திருவிழா.! வில்லியம்சன் தலைமையில் வீரர்கள் பட்டியலை அறிவித்தது நியூசிலாந்து.!

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு தொடங்கவுள்ள டி-20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து அறிவித்துள்ளது. டி-20 உலகக்கோப்பை தொடர், அக்டோபர் 16 இல் ஆஸ்திரேலியாவில் தொடங்க இருக்கிறது. இத்தொடருக்காக பல அணிகளும் தங்களுடைய 15 பேர் அணியை அறிவித்து வருகிறது. இந்நிலையில் டி-20 உலகக்கோப்பை தொடருக்காக நியூசிலாந்து அணி தனது அணியை நேற்று அறிவித்தது. மூன்றாவது முறையாக டி-20 உலகக்கோப்பை தொடருக்கு கேன் வில்லியம்சன் கேப்டன் ஆக தொடர்கிறார். 2021ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை தொடரின் […]

- 3 Min Read
Default Image