வினாத்தாள் கசிவு... நாடு முழுவதும் முடக்கப்பட்ட டெலிகிராம்! அரசு எடுத்த அதிரடி முடிவு!நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு வரும் ஜூன் 22-ஆம் தேதி வரை தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுகளின் வினாத்தாள்கள் தொடர்ந்து கசிவது ஏன்? ராகுல் காந்தி கேள்வி!இந்த முறைகேடுகள் குறித்து பேசாமலும், ஒன்றிய கல்வி அமைச்சரை பதவிநீக்கம் செய்யாமல் இருப்பதும் ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் மறு தேர்வுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது - தர்மேந்திர பிரதான் விளக்கம்!அடுத்த ஆண்டு முதல், நீட் தேர்வு கணினி வழித் தேர்வு முறையில் நடைபெறும் எனவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஜூன் 21ல் நீட் மறு நுழைவுத்தேர்வு -தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!நாடு முழுவதும் நீட் மறுதேர்வு ஜூன் 21-ல் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு