மீண்டும் இணையும் தனி ஒருவன் ஜோடி.!

இயக்குனர் அஹ்மத் – நடிகர் ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் ஸ்பை த்ரில்லர் படமான ‘ஜன கண மன’ படத்தின் படப்பிடிப்பு எடுக்க வெளிநாடுகள் செல்ல இருப்பதால் படத்தை எடுக்க நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் அதற்கு முன்பு ஜெயம் ரவி மற்றும் அஹ்மத் மீண்டும் ஒரு படத்தில் இணைவுள்ளார். ​அதற்கான ஸ்கிரிப்டை பணியும் முடித்துவிட்டதாகவும், இந்த மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக … Read more

சின்னத்திரை நயன்தாராவின் அட்டகாசமான புகைப்படங்கள்..!

தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் வாணி போஜன். இவர் அதன் பிறகு தமிழில் ஓ மை கடவுளே எனும் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். இந்நிலையில், தற்பொழுது இவர் சூர்யாவுடன் இணைந்து இரண்டு படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமியுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் இரண்டு படங்களில் இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.மேலும் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் … Read more

மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.!

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  நடிகர் ஆர்ஜே பாலாஜி தற்பொழுது எல்ஜிகே திரைப்படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை உருவாக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது, இந்நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியி டப்பட்டது மக்களுக்கு மத்தியில் அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் … Read more

பிரபுதேவாவுடன் நடிக்கிறாரா நயன்தாரா..? உண்மை தகவல்

இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் தர்பார் இந்த படத்தை தொடர்ந்து ஆர்ஜெ பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்துவருகிறார், இந்த படத்தின் இரண்டு லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்றே கூறலாம். மேலும் தற்பொழுது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் … Read more

மூக்குத்தி அம்மனை தொடர்ந்து மீண்டும் ஒரு பக்தி படம்.!

பல வருடங்களுக்கு பிறகு மூக்குத்தி அம்மன் படத்தை தொடர்ந்து முருக கடவுளை மையமாக வைத்து படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் பல பக்தி படங்கள்  அதிகம் உருவாக்கப்பட்டது. அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. பல வருடங்கள் கழித்து லேடி சூப்பர் ஸ்டார் நயனதாராவின் நடிப்பில் மூக்குத்தி அம்மன் என்ற பக்தி படம் உருவாகி வருகிறது.  இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை தொடர்ந்து மீண்டும் ஒரு பக்தி … Read more

20 லட்சம் நிதியுதவி வழங்கிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!

கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள், படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, fefsi தொழிலாளர்களுக்கு உதவுமாறு சங்கம் கோரிக்கை விடுத்தது.  இந்நிலையில், தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, பெப்சி தொழிலாளர்களுக்காக ரூ.20 லட்சத்தை நிதியுதவியாக வழங்கியுள்ளார். … Read more

நடிகர் சிரஞ்சீவிக்கு ஐஸ்வர்யா தான் வேண்டுமாம்!

நடிகர் சிரஞ்சீவி பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மையில் தான் சைரா நரசிம்ம ரெட்டி எனும் படத்தில், பிரபல நடிகை நயன்தாரா, தமன்னா, சுதீப், அமிதாப்பச்சன் மற்றும், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இயக்குனர் கொரட்டல்ல சிவா அவர்களின் இயக்கத்தில் தற்போது மற்றுமொரு படம் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்த நயன்தாரா மற்றும் தமன்னா ஆர்வம் கட்டி வருகிறார்களாம். ஆனால், சிரஞ்சீவி ஐஸ்வர்யா … Read more

பழைய வண்ணார பேட்ட ஹீரோ நயன்தாராவுக்கு வில்லனா?

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.இவர் நடித்து சமீபத்தில் வெளியான மிஸ்டர் லோக்கல் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. இவர் நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகின்றன.இந்நிலையில் இவர் மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். ஓணம் பண்டிகைக்கு வெளியிடுவதற்காக மலையாள நடிகர் தயான் சீனிவாசன் என்பவர் இயக்கி வருகிறார்.மேலும் இந்த படத்தில் சின்ன தம்பி சீரியலில் கதாநாயகனாக நடித்த பிரஜின் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் இவர் … Read more

மீண்டும் பழைய நயன்தாராவா!

கோலமாவு கோகிலா படத்தின் ஒரு பாடல் மட்டும், வெளிவந்து நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தென்னிந்தியாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிகைகளின் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுகிறார், இந்த படத்தில் நயன்தாரா கஞ்சா விற்கும் ஒரு பெண்ணாக  நடிக்கிறார் என்ற தகவல்  வெளிவந்துள்ளது. மேலும் இப்படத்தில் இவரது காதலரான விக்னேஷ் சிவன் அனிருத் இசையில் முதன்முதலாக ஒரு பாடலை பாட இருக்கிறாராம். எங்கே போனாலும் தனது காதலருக்கென ஒரு வேலையை பிடித்து விடுகிறார் என கோலிவுட்டில் பேசி … Read more