மீண்டும் பழைய நயன்தாராவா!
கோலமாவு கோகிலா படத்தின் ஒரு பாடல் மட்டும், வெளிவந்து நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தென்னிந்தியாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிகைகளின் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுகிறார்,
இந்த படத்தில் நயன்தாரா கஞ்சா விற்கும் ஒரு பெண்ணாக நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இப்படத்தில் இவரது காதலரான விக்னேஷ் சிவன் அனிருத் இசையில் முதன்முதலாக ஒரு பாடலை பாட இருக்கிறாராம். எங்கே போனாலும் தனது காதலருக்கென ஒரு வேலையை பிடித்து விடுகிறார் என கோலிவுட்டில் பேசி கொள்கின்றனர்.
எது எப்டியோ நயன்தாரா நடித்தால் போதும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார்கள் நம்ப ரசிகர்கள்.