நயன்தாரா படத்தில் கதாநாயகனாகும் பிக் பாஸ் கவின்….!

விக்னேஷ் சிவன்- நயன்தாரா தயாரிக்கும் படத்தில் பிக் பாஸ் புகழ் கவின் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ் பெற்ற சீரியல் நடிகர் தான் கவின். பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முன்பதாகவே இவர் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து கவின் லிஃப்ட் எனும் திரைப்படத்திலும் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் டிஸ்னி … Read more

ரஜினியின் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியீடு…!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அண்ணாத்த. இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, கோபிசந்த், கீர்த்தி சுரேஷ், சூரி, மீனா, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சதீஷ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் … Read more

சிம்புவிற்கு ஜோடியாக நயன்தாரா.? உண்மை தகவல் இதோ..!

கௌதம் மேனன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவல் வதந்தி என்று நயன்தாரா தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.இந்த திரைப்படம்குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதனை தொடர்ந்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார்.இதன் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. … Read more

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்..?

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஒடிடியில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்ஜே பாலாஜி தற்பொழுது எல்ஜிகே திரைப்படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை உருவாக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது, இந்நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியி டப்பட்டது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதுள்ள எதிர்பார்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் … Read more

நயன்தாராவின் அடுத்த திரைப்படம் என்ன தெரியுமா..?

நடிகை நயன்தாராவின் அடுத்த படத்தை இயக்குனர் மில்லண்ட் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான தர்பார் திரைப்படத்தை தொடர்ந்து, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார், இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார், மேலும் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாகி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. … Read more

நயன்தாரா ரசிகர்களுக்கு அட்டகாசமான அப்டேட்.!

படத்தின் டிரைலர் விரைவில்  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நடிகர் ஆர்ஜே பாலாஜி தற்பொழுது எல்ஜிகே திரைப்படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை உருவாக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது, இந்நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியி டப்பட்டது மக்களுக்கு மத்தியில் அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதுள்ள எதிர்பார்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த … Read more

அழகி போராளி நயன்தாரா..! புகழ்ந்து தள்ளிய கத்ரீனா கைஃப்..?

அழகியான தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பெரும் நன்றி என தெரிவித்துள்ளார். நடிகை நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் தர்பார் இந்த படத்தை தொடர்ந்து ஆர்ஜெ பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்துவருகிறார், இந்த படத்தின் இரண்டு லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்றே கூறலாம். மேலும் தற்பொழுது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் பாலிவுட் … Read more

நம்ம லேடி சூப்பர் ஸ்டார் குறித்து டிடி என்ன கூறினார் தெரியுமா.!

சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் மனம் திறந்து பேசுகையில் நயன்தாரா குறித்து கூறியுள்ளார். அதில் நயனதாரா மனதில் ஒன்று வைத்து கொண்டு வெளியில் வேறு பேசுபவர் இல்லை என்றும், மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுவார் என்றும் நயன்தாரா குறித்து புகழ்ந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் டிடி என்று அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. இவர் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.  பல சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ‘ஸ்பீட் கெட் … Read more

திரிஷா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நயன்தாரா தானாம்..! அது எந்த படம் தெரியுமா..!

விஜயின் குருவி படத்தில் முதலில் திரிஷா கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது நயன்தாரா. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக உயர்ந்து கொண்டிருப்பவர்கள் தான் திரிஷா மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவருமே முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார்கள். இவர்கள் இருவருக்குமே சில வருடங்களுக்கு முன்பு கடும் போட்டி நிலவி வந்தது. அதன் காரணமாக பல முன்னணி ஹீரோகளுடன் போட்டி போட்டு நடித்து வந்தனர்.  அப்போது தான் விஜய்யின் குருவி படம் வந்தது. அந்த படத்தில் திரிஷா என்பது அனைவரும் அறிந்ததே. … Read more

வீடியோ – அழுதுக் கொண்டே இயக்குநரின் காலில் விழுந்த லேடி சூப்பர் ஸ்டார்..!

நடிகை நயன்தாரா தன்னையும் மறந்து கண் கலங்கி அழுது இயக்குநரின் காலில் விழுந்து கையெடுத்துக் கும்பிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக உயர்ந்து கொண்டிருப்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயனதாரா . சரத் குமார் நடித்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் பல மலையாள படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி … Read more