விஜய்63 ல் இணைந்த நடிகை நயன்தாரா…அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட படக்குழு..!!வேர லேவல் மகிழ்ச்சியில் ரசிகர் படை..!!

Default Image

நடிகர் விஜய் சர்கார் படத்தை அடுத்து இயக்குநர் அட்லியுடன் 3 -வது முறையாக தனது 63வது படத்தில் கூட்டணி அமைத்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. மேலும் படத்திற்கு ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் விஜய்63க்கு  இசையமைக்கிறார்.

Related image

இதேபோல் படத்திற்கு மெர்சல்,சர்கார் பாடலாசிரியரான விவேக் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளார். மேலும் மெர்சல் டீம் அப்படியே இந்த படத்திற்கு களமிரங்குகிறது.படம் 2019 ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related image

படத்தில் நடிகர் விவேக் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். எல்லாம் ரெடியான நிலையில் ஹீரோயினி மட்டும் மீஸ் என்ற நிலையில் தற்போது அந்த சஸ்பெண்சையும் வெளியிட்டுள்ளது.இந்நிலையில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார் என்ற தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதனால் டபூள் ட்ரிபூள் சந்தோசத்திள் ரசிகர்கள் உள்ளனராம்.

Related image

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்