தேசிய விளையாட்டு தின ஸ்பெஷல்.! ஆக்சன் ஹீரோவாக மாறிய ராகுல் காந்தி.!தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை சமயத்தில் மேற்கொண்ட தற்காப்புக்கலை பயிற்சி வீடியோவை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது.
தேசிய விளையாட்டு தினம் : வரலாறு முதல் பிரதமர் மோடி வாழ்த்து வரை!ஆகஸ்ட்-29ம் தேதி தேசிய விளையாட்டு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாள் உருவான வரலாறு என்னவென்று பார்ப்போம்.