Tag: National Examinations Agency.

வெளியானது CUET தேர்வு முடிவுகள் ..! எப்படி பார்ப்பது?

CUET தேர்வு முடிவுகள் : கடந்த 2022ம் ஆண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்காக சேர்க்கைக்கு இந்த CUET தேர்வானது நடத்தப்பட்டு வருகிறது.  அதே போல இந்த நடப்பாண்டுக்கான CUET தேர்வானது கடந்த மே மாதம் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றது. முதல் முறையாக எழுத்து தேர்வு முறையிலும், கணினி தேர்வு முறையிலும் என 2 முறையில் இந்த CUET தேர்வானது நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் சுமார் 13 […]

CUET ENTRANCE 3 Min Read
CUET Result

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு!

முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  இது குறித்து தெரிவித்துள்ள தேசிய தேர்வு வாரியம் முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் படுவதாகவும்,ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்விற்கான தேதி மறு அறிவிப்பில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது

#NEET 1 Min Read
Default Image

இரு கட்டமாக நடந்த நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது…

கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் 14ம் தேதி என இரண்டு கட்டமாக நடந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக நீட் நுழைவுத் தேர்வு கடந்த  செப்டம்பர் 13ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கு  நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சத்து 97 ஆயிரம் பேர் எழுத பதிவு செய்திருந்தனர். பின் செப்டம்பர் 13ம் தேதி நடந்த நீட் தேர்வில் நாடு முழுவதும் 14 லட்சத்து 37 […]

National Examinations Agency. 3 Min Read
Default Image