முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு!

முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள தேசிய தேர்வு வாரியம் முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் படுவதாகவும்,ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்விற்கான தேதி மறு அறிவிப்பில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025