நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா காலமானார்! கண்ணீரில் மூழ்கிய குடும்பம்!

Mehaboob Basha

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நாசர் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ் மொழியில் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, மலையாளம்,ஆங்கிலம், கன்னடம், உள்ளிட்ட பல மொழிகளில் படங்களில் நடித்திருக்கிறார். எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அருமையாக நடிக்க கூடிய நடிகர் நாசர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவராக இருக்கிறார். இந்த நிலையில், நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா காலமானார். அவருக்கு வயது 94. கடந்த சில ஆண்டுகளாக மாபுப் பாஷா உடல் நிலை … Read more

ஆவின் பால் பச்சை பாக்கெட் தட்டுப்பாடா..? – அமைச்சர் நாசர் விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் மக்களின் தேவைக்கேற்ப பால் விநியோகிக்கப்படுகிறது என அமைச்சர் நாசர் பேட்டி.  பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சாதாரண மக்கள் பயன்படுத்தக்கூடிய பால் விலை அதிகரிக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் மக்களின் தேவைக்கேற்ப பால் விநியோகிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 65 லட்சம் பால் பாக்கெட்டுகள் தமிழ்நாடு முழுவதும் உற்பத்தி செய்கிறோம். திருவிழாக்களின் போது அதிகமான பால் பாக்கெட்டுகள் விற்பனையாகும். அந்த சமயங்களில் அதிகமான பால் பாக்கெட்டுகள் உற்பத்தி … Read more

மாற்று திறனாளிகள் போராட்டம் – வீடியோ காலில் பேசி போராட்டத்தை முடித்து வைத்த அமைச்சர் நாசர்..!

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம், வீடியோ கால் பேச்சுவார்த்தை நடத்தை போராட்டத்தை முடித்துவைத்த அமைச்சர் நாசர்.  சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தை டிசம்பர் 3 இயக்கத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் முகவர் விண்ணப்பங்களை முறையாக பரிசீலிக்காமல் மாற்றுத் திறனாளிகளை அலைக்கழிக்க வைப்பதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து,  ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையா போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை  நடத்தினார். அப்போது மாற்றுத்திறனாளிகள் தரப்பில், மாற்றுத் திறனாளிகள் ஆவின் நிறுவனத்தால் … Read more

பிபிஇ கிட் அணிந்து வாக்களித்தார் நாசர்..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் நாசர் பிபிஇ கிட் அணிந்து வாக்களித்துள்ளார்.  நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் … Read more

நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் பொதுக்குழு கூட்டம்..!

நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் 66 வது பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் விஷால், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பால்கே விருது பெற்ற ரஜினி, பத்மஸ்ரீ விருது பெற்ற சௌவுகார் ஜானகி ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்துவது குறித்தும், நடிகர் சங்க கட்டடம் உள்ளிட்ட விவகாரங்கள் … Read more

மே 6-இல் வெளியாகிறது நாசரின் வாய்தா.., அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு..!

மகிவர்மன் இயக்கத்தில், கே.வினோத் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் வாய்தா. இந்த திரைப்படத்தில் நடிகர் நாசர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் புதுமுக நாயகன் புகழ் மகேந்திரன் கதாநாயகனாக நடித்துள்ளார். சமூகத்தின் மீது கொடுக்கப்படும் ஒடுக்குமுறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடித்துள்ள கதாநாயகன் புகழ் மகேந்திரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி மகேந்திரன் அவர்களது மகன். புகழ் மகேந்திரனுக்கு ஜோடியாக நடிகை ஜெசிகா அவர்கள் … Read more

தமிழ் சினிமா தற்போது ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறது : நாசர்

நடிகர் நாசர் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட நடிகராவார். இவர் பல படங்களை இயக்கியுக்கியும், நடித்தும் உள்ளார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும்  மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக உள்ளார். இவர் தென்னிந்திய காஸ்டிங் டைரக்ட்டர் மற்றும் செலிபிரட்டி மேனேஜர்ஸ் கூட்டமைப்பின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ் சினிமாவிற்கு தற்போது முக்கியமாக, திறமையும், அடிப்படை பயிற்சியும் தேவை என்றும், தமிழ் சினிமா … Read more

நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டி

நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து பாக்கியராஜ் போட்டியிடுகிறார். நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும், நாசர், விஷால், கார்த்தி ஆகியோரின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் மாதமே நிறைவடைந்த நிலையில், நடிகர் சங்க வேலைகள் நிறைவு பெறாததால், 6 மாத காலம் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், ஜூன் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனவும், … Read more

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பிரபல நடிகை!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் 23-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 26 பேர் கொண்ட பட்டியலை நாசர் மற்றும் விஷால் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், நடிகை குஷ்பூ செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். மேலும், தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.