Tag: Naai Sekar Returns

நம்ம வைகைப்புயல் மாறவே இல்ல…மாணவர்களுடன் குத்தாட்டம் போட்ட வடிவேலு.!

நடிகர் வடிவேலு தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதற்கான ட்ரைலர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். மேலும் வடிவேலு பொதுவாக எந்த விழாவிற்கு சென்றாலும் கண்டிப்பாக அந்த விழா கலகலப்பாக இருக்கும், பாடல் பாடுவது, நடனம் ஆடுவது என வடிவேலு ஜாலியாக இருப்பார். […]

Ethiraj College 4 Min Read
Default Image

சிவாங்கி, வடிவேலு, ரெடின் கிங்ஸ்லி.! ரசிகர்கள் வயிற்றை பதம் பார்க்க கிளம்பிய புது குரூப்.!

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன் மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். இதில் நாய் சேகர் ரிட்டன்ஸ், படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். கண்டிப்பாக காமெடி அதிகமாக இருக்கும் திரைப்படமாகதான் இது உருவாகி வருகிறது. இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. படம் வெளியானால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு […]

Lollu Sabha Maaran 4 Min Read
Default Image

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட இயக்குனர் சுராஜ்-க்கும் கொரோனா.!

நடிகர் வடிவேலுவை தொடர்ந்து இயக்குனர் சுராஜ்-க்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ” நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் , இப்படத்தின் படக்குழுவினர் படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பிய நிலையில் நடிகர் வடிவேலுக்கு நேற்று கொரோனா உறுதியானது. இதைத்தொடர்ந்து, நடிகர் வடிவேலு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட […]

Naai Sekar Returns 2 Min Read
Default Image

ஹே ஹவ் ஆர் யு?! வைகைபுயலின் மாஸ் என்ட்ரி.! நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்-ன் புத்தம் புது வீடியோ.!

வடிவேலு நடிப்பில், சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சுந்தர்.சி நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்ற திரைப்படம் தலைநகரம். அதில் படத்தை விட படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடித்திருந்த நாய் சேகர் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேமஸ். தற்போது அந்த நாய் சேகர் தலைப்பை மட்டும் மையமாக கொண்டு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் எனும் பெயரில் புதிய […]

Naai Sekar Returns 3 Min Read
Default Image