Tag: n srinivasan

ஜக்மோகன் டால்மியா முதல் ஷஷாங்க் மனோகர் வரை! ஐசிசி தலைவர்களாக இருந்த இந்தியர்கள்!

சென்னை : சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர்களாக இதுவரை எத்தனை இந்தியர்கள் இருந்தார்கள், அவர்கள் யார் யாரென்று இதில் காணலாம். இந்த ஆண்டின் இறுதியில் ஐசிசியின் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அடுத்த தலைவராக தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருக்கும் ஜெய்ஷா பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் இன்று வெளியாகி இருந்தது.  இது உறுதியானால் மிகச் சிறிய வயதில் சர்வேதச கிரிக்கெட் கவுன்ஸிலின் தலைவரான பெருமையை ஜெய்ஷா பெறுவார். தற்போது வரை ஜெய்ஷா இந்தப் […]

BCCI 7 Min Read
ICC chairman - Indians

உலகக்கோப்பைக்கு பின் தோனியை கேப்டனாக நீட்டிக்க வைத்ததில் பெருமை கொள்கிறேன்.! – சீனிவாசன் பேட்டி.!

2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின்னர் தோனி கேப்டனாக நீட்டிக்க தான் எவ்வாறு உதவினேன் என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன்  கூறியுள்ளார். தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2011ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பின்னர், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 4-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதன்காரணமாக டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து தோனியை நீக்க அப்போதைய பிசிசிஐ நிர்வாகிகள் சிலர் தீர்மானித்தனர். […]

#Cricket 7 Min Read
Default Image